03-01-2024, 04:15 PM
(02-01-2024, 05:20 PM)siva92 Wrote: 220000+ views...
Thanks alot Guys.. ❤️❤️❤️
இந்த கதைக்கு நீங்கள் அனைவரும் இப்படி ஒரு வரவேற்பினை தருவீர்கள் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை.. ஆனாலும் உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகளை இந்த கதை நிவர்த்தி செய்ததா என்று எனக்கு தெரியவில்லை.. இந்த கதை தொடர்பான உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தையும் நான் எதிர்பார்க்கின்றேன்.. அதே நேரம் உங்கள் எதிர்பார்ப்புக்களையும் கூறுங்கள்.. அவற்றையும் இந்த கதையில் தேவையான இடங்களில் சேர்க்க முயற்சிக்கின்றேன்..
நன்றிகள் கோடி... ❤️❤️❤️
கடமையை செய் பலனை எதிர்பாராதே
இங்க வந்த கமெண்ட் களும் வாழ்த்துகளும் உங்களின் கைவண்ணத்திற்கு கிடைத்த பரிசு.
கேட்டு வாங்கினா அதுக்கு பேரு பிச்சை
கேட்காமல் கிடைச்சால் அது வெகுமதி