03-01-2024, 01:51 PM
(03-01-2024, 01:38 PM)Arun_zuneh Wrote: இந்த கதை யின் pause கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது
Anyway All the best நண்பா
கவலைப்படும் படி பெரிய இடைவெளி எல்லாம் இல்லை.அந்த கதைக்கு ஒரு இரு update கொடுத்த பிறகு கொஞ்சம் ஃபார்ம்க்கு வந்து விடுவேன்..அப்புறம் இந்த கதைக்கும்,3 roses கதைக்கும் மாறி மாறி update வரும்..