03-01-2024, 10:14 AM
(This post was last modified: 03-01-2024, 10:19 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Ok nanba... ஆனால் இந்த ஸ்டோரியைப் மீண்டும் தொடங்க குறைந்தது கடைசி 10 episodes திரும்ப படித்து நினைவில் ஏற்றி கொண்டு தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்..அப்பொழுது தான் என்னால் அதில் எழுதிய ஒரு சில கேரக்டர்களை திரும்பவும் நினைவில் கொண்டு வந்து சரியாக எழுத முடியும்.ஒரு மூன்று அல்லது நாலு நாளில் இந்த கதைக்கு update வரும் ..படிக்க கொஞ்சம் நேரம் கொடுங்கள்..நான் எழுதிய கதையை நானே திரும்ப படிக்கணுமா... :) :) அதை விட வேறு கொடுமை உண்டா...ஆனால் நான் எழுதிய திரும்ப திரும்ப படித்த ஒரே கதை ஏன் நேற்று கூட படித்தேன்.அது "நினைவோ ஒரு பறவை" மட்டுமே..குறைந்தது 50 முறையாவது படித்து இருப்பேன்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)