02-01-2024, 09:45 AM
(02-01-2024, 09:35 AM)Arun_zuneh Wrote: சூப்பர் நண்பா
அப்போ இனி ஆராதனா பகுதி வராதா
இதனால் தான் இரண்டாம் முறை சம்மதித்தாளோ ராம கோபாலனிடம் சாவதற்கு முன் கடைசி ஆசை கேட்பது போல்
ஆராதனா இன்னும் சில பகுதிகளுக்கு வர மாட்டாள் நண்பா..இந்த கதையை போர் அடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை..அடுத்தடுத்து கதை நகர்த்தி சென்றால் தானே படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் கடைசி பகுதிகளில் அனைவரும் வருவார்கள்