⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 19

நிகழ்காலம்

ராம கோபாலன் தன் கேபினில் "அய்யயோ அந்த மினிஸ்டர் மாட்டி கொண்டால் நானும் மாட்டி கொள்வேனே." புலம்பி கொண்டு இருந்தான்.

"எப்படி இது நடந்தது?அமைச்சர் ஏதோ சொன்னாரே..!ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது என..ஒருவேளை காத்தவராயன் என் உடம்பில் இருந்த சமயம் அமைச்சர் ஃபோன் பண்ணி இருப்பாரோ..!வேறு வழி இல்லை காத்தவராயன் ஆவியை வரச்சொல்லி கேட்போம்"என மனதில் நினைத்தான்

அவன் முன்னே காத்தவராயன் ஆவியும் வந்தது..

"என்னை ஏன் வரவழைத்தாய்..."காத்தவராயன் ஆவி கேட்டது..

"உன்னிடம் நான் ஒரு விசயம் கேட்க வேண்டும் காத்தவராயா..."

"என்ன கேள்..."

"என் உடம்பில் நீ இருந்த போது எனக்கு ஏதாவது ஃபோன் வந்ததா?"

"என்ன ஃபோன் ? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே..."

"அதாவது இதில் ஏதாவது சத்தம் வந்ததா?"என தன் போனை காட்டி கேட்டான்.

"ஆமாம்,நான் ஆராதனாவை வெறியுடன் புணர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,இந்த பெட்டியில் இருந்து வெளிச்சமும்,சத்தமும் வந்தது..அவள் தான் இதை அழுத்தினாள்,அப்பொழுது அதில் 900 கோடி,2000 ரூபா நோட்டு என யாரோ பேசும் சத்தம் கேட்டது...ஆமாம் என்ன இது?"

"இதுவா இது மொபைல் ஃபோன்..இது வேறு ஒரு இடத்தில் இருப்பவர் ஒருவரிடம் இங்கே இருந்து பேச உதவும் சாதனம்.."

"ஓ அப்படியா...,நான் உன் உடலில் இருக்கும் பொழுது உன் மனதின் மூலம் எனக்கு நடப்பு உலகின் விசயங்கள் ஓரளவுக்கு தெரிந்தது.இன்னும் சொல்ல போனால் நீங்கள் உரையாடும் வேறு மொழியும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் வெளியே வந்து விட்டால் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது.பார்த்தேன் இந்த புது உலகை,குதிரையை விட எல்லோரும் ஏதோ ஒரு வாகனத்தில் வேகமாக பறக்கிறார்கள்..எல்லாமே புதுசா இருக்கு.இன்னொரு தடவை உடலில் புகுந்தால் இந்த புது உலகின் விசயங்களை பெரும்பாலும் அவர்கள் மனதின் மூலம் அறிந்து கொள்வேன்..."

"காத்தவராயா எனக்கு ஒரு வேலை நீ உடனே செய்யணும்..!"

"என்ன...!நாவை அடக்கு மானிட பதரே..!தோல்வியே காணாத இந்த மாயமலையின் அரசன்  காத்தவராயன்... உன்னிடம் வேலை செய்ய வேண்டுமா.."

"அய்யோ என்னை மன்னித்து விடு காத்தவராயா,எனக்கு ஒரு வரம் கொடுப்பதாக சொன்னீர்கள்..அதை இப்பொழுது தர முடியுமா?"

"ம்...என்ன வரம் வேண்டும் கேள்...."

ராம கோபாலன் தன் மொபைலில் உள்ள ஒரு ஃபோட்டோவை காண்பித்து"காத்தவராயா இந்த பெண்ணை நீ கொல்ல வேண்டும்.இவள் எங்கள் சாம்ராஜ்ஜியத்தை அழித்து விட்டாள்.இதுவே நான் கேட்கும் வரம்.."

அந்த போட்டோவில் உள்ள பெண்ணை பார்த்து ஆச்சரியத்தில்  காத்தவராயன் கண்கள் அகல விரிந்தன..அவனுக்குள் மோகம் பீறிட்டு கிளம்பியது.அவன் புகை வடிவத்தில் இருந்ததால் ராம கோபாலனுக்கு ஒன்றும் தெரியவில்லை..

"சரி,இவள் எங்கே இருக்கிறாள்?"

"இதே ஊரில் தான் இருக்கிறாள் காத்தவராயா....நான் இவள் இருக்கும் இடத்தில் கொண்டு போய் விடட்டுமா..!"

"வேண்டாம்,உன் கையில் உள்ள பெட்டியில் இருந்து அவளை தொடர்பு கொள்.அது காற்றின் வழியே தானே செல்கிறது.அதை வைத்து நான் அவள் இருப்பிடத்தை தெரிந்து கொள்வேன்.."

ராம கோபாலன் அவளது நம்பருக்கு டயல் செய்தான்..உடனே  காத்தவராயன் காற்றின் வழியே பயணம் செய்து அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு உடனே மீண்டும் ராம கோபாலனிடம் வந்தான்.

"ம்...அவள் இருக்குமிடம் தெரிந்து விட்டது.நான் சென்று என் வேலையை ஆரம்பிக்கிறேன்.."

"என்ன காத்தவராயா,அதுக்குள்ள போய்ட்டு வந்துட்டீயா...."

"ம்,நான் காற்று.....வேற்று கிரகத்திற்கே எங்களால் நொடி பொழுதில் செல்ல முடியும்..ஆனால் .."

"என்ன ஆனால்...?காத்தவராயா...."

"என்ன தான் வேகமாக என்னால் பயணிக்க முடிந்தாலும் ஒரு நபர் இருப்பிடத்தை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.அவள் பெயர் மதிவதனி...அவள் கண்டிப்பாக இந்த உலகத்தில் தான் இருக்கிறாள்.அவள் மூலம் தான் சாப விமோசனம் அடைய முடியும்...."

"அப்போ நீ இந்த பெண் அனுவின் இருப்பிடத்தை கண்டறிந்த மாதிரி கண்டுபிடிக்க வேண்டியது தானே..."

"அதற்கு நீ இப்போ இந்த பெண்ணை தொடர்பு கொண்ட மாதிரி மதிவதனியைப் நீ தொடர்பு கொண்டால் என்னால் கண்டுபிடிக்க முடியும்.அதுபோல் நீ மதிவதனியை தொடர்பு கொள்ள முடியுமா.?"

"சரி தான்.. மதிவதனி யாரு..?அவ எப்படி இருப்பா?அவ உண்மையிலேயே பிறந்து இருக்காளா?என்றே தெரியாது...அவளுக்கு நான் எப்படி ஃபோன் செய்ய முடியும்?"

"அதற்கு தான் காற்றாக அவளை தேடி சுற்றி கொண்டு இருக்கிறேன்..ஒருமுறையாவது அவளை நான் நேரில் சந்தித்து விட்டால் போதும்.. அதற்கு பிறகு அவள் இந்த பூமியில் எங்கு சென்றாலும் அவளின் உடலில் இருந்து வெளியே வரும் ஆரோ கதிர்களை வைத்து பின்பு எளிதாக அவளை கண்டுபிடித்து அடைந்து விடுவேன்..அதுவரை இப்போ தேடி கொண்டு இருப்பது மாதிரி தேட வேண்டியது தான்..."

"சரி காத்தவராயா,எனக்கு இன்னொரு உதவி செய்ய முடியுமா?"

"என்ன?"

"எனக்காக இன்னொரு கொலையை செய்ய முடியுமா?"

காத்தவராயன் சினத்துடன் "முடியாது..முதலில் நான் உனக்கு கொடுத்த வரத்தையே கொஞ்சம் தாமதமாக தான் நிறைவேற்ற போகிறேன்..நீ காட்டிய பெண்ணை  ஆசை தீர அனுபவித்த பிறகே நான் அவளை கொல்வேன்.நீ எதிர்பார்ப்பது இப்பொழுது நடக்காது..இன்னொரு கொலையை நான் செய்ய மாட்டேன்.உனக்கான நேரமும் முடிந்து விட்டது.என்னை மீண்டும் அழைக்காதே..!நான் வர மாட்டேன்"என்று மறைந்து விட்டான்..

"போச்சா....!இப்போ ஆராதனாவை நான் தான் போட்டு தள்ளனுமா?"ராம கோபாலன் இண்டர்காமில் ஆராதனாவை தன் கேபினுக்கு வர சொன்னான்.

ஆராதனா உள்ளே வந்தவுடன் அவளை பார்த்து,"வா ஆராதனா,நேற்று இரவு கட்டிலில் என்னோட பட்டைய கிளப்பிட்ட..?really you were superb in bed,இன்னிக்கு இரவு மீண்டும் அதே போல் தொடரலாமா...!

ஆராதனா அவனிடம் நக்கலாக "அதுக்கு நீங்க உயிரோடு இருக்கணுமே சார்...!

What do you mean...?.ராமகோபாலன் அதிர்ச்சி ஆக

உங்களுக்கு விசயம் தெரியாதா சார்?"

ஏன், என்ன விசயம்?

உங்க ஆருயிர் நண்பர்,அமைச்சர் மனுநீதி வீட்டில் அமலாக்க துறை ரெய்டாம்.900 கோடி வரை பறிமுதல் பண்ணி இருக்காங்க...

"தெரியும் ,அதை நீ தானே போட்டு கொடுத்தே..."

"எப்படியோ கண்டு பிடிச்சுட்டீங்க..உங்களுக்கு தெரியாத ஒரு விசயம் சொல்லட்டுமா?"

"என்ன அது?"

"நான் அமலாக்கத்துறைக்கு ஃபோன் பண்ணது ஒருபுறம் இருக்கட்டும்..அதை எதில் இருந்து பண்ணேன் தெரியுமா?"

"எதில் இருந்து ?"ராம கோபாலன் பதட்டம் ஆனான்..

"இப்போ உன் ஃபோன் மணி அடிக்கும் பாரு,"அவள் சொல்லும் போதே ராம கோபாலன் ஃபோன் அடித்தது.

" அமைச்சர் மனு நீதி தானே ?"ஆராதனா கேட்டாள்..

"ஆமாம்"என மௌனமாக தலை ஆட்டினான்.

"ம்,எடுத்து பேசு"ஆராதனா சிரிப்புடன் சொன்னாள்

"ஹலோ"

"டேய் ராம கோபாலா,கூட இருந்தே குழியை பறிச்சிட்டீயே உன்னை சும்மா விட மாட்டேன்டா"

"அய்யோ தலைவரே..!நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை.நடந்ததே வேற"

"டேய் டேய் .. நீ தான் ஃபோன் பண்ணே என்பதற்கு  ஆதாரம் என்கிட்ட வந்துடுச்சு.. இன்னும் நடிக்காதே..இப்போ என் ஆளுங்க இப்போ அங்கே உன்னை போட வருவாங்க...."

"அய்யோ தலைவரே ஒரு நிமிஷம் நான் சொல்வதை கேளுங்க..."

அவன் ஃபோனில் பேசி கொண்டு இருக்கும் போது ஆராதனா உடனே "சார்  நேற்று நீங்க ரெடி பண்ண சொன்னீங்களே,அமைச்சர் மனுநீதி ஊழலின் மறுபக்கம் அந்த ஆர்டிக்கிள் தயாரா இருக்குது.நீங்க பார்த்து ஓகே பண்ணா உடனே பிரசுரித்து விடலாம்"என்று சும்மாவே சொன்னாள்.

அதை மறுமுனையில் கேட்ட மனுநீதி "அடப்பாவி ராமகோபாலா என்னை சாய்க்க,எதிர்க்கட்சி கிட்ட எவ்வளவு காசு வாங்கினே..."

"அதில்லை தலைவரே..."

"நீ எதுவும் பேசாதே,இன்னிக்கு உன்னை போட்டு தள்ளிட்டு தான் மறுவேலை.. "என்று சொல்லிவிட்டு மனுநீதி போனை கட் செய்தான்..

"ஏய் உன்னை "ராம கோபாலன் அவள் கழுத்தை நெரித்து கொல்ல வந்தான்.

ஆராதனா அதை தடுத்து"டேய் பேரிக்காய் தலையா.. சீக்கிரம் இங்கே இருந்து எஸ்கேப் ஆகுடா..அங்கே எமன் உன்னை கொல்ல ஜெட் வேகத்தில் வந்துக்கிட்டு இருக்கான்.."

ராம கோபாலன் அலறி அடித்து ஓடினான்..

அடுத்து அனுவுடன் காற்றின் உண்மையான ஆட்டம் ஆரம்பம். காற்றாக இருக்கும் அவனுக்கு கிடைக்க போகும் உடலில் புகுவதற்கு உள்ள சிக்கல் என்ன?வரும் பகுதிகளில்...அடுத்த பாகத்தில் மன்னர் கால மதிவதனி பாகமும் சேர்ந்தே வரும்...

[Image: meenakshi10022022-018.jpg]
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் வேட்டை(மேட்டர்)♥️♥️♥️ - by Geneliarasigan - 02-01-2024, 09:11 AM



Users browsing this thread: 129 Guest(s)