01-01-2024, 09:26 PM
(This post was last modified: 01-01-2024, 11:14 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
என்ன ஆச்சு இன்னிக்கு,இன்று புத்தாண்டு விடுமுறை இருப்பதால் நிறைய பேர் வந்து படிப்பார்கள் என நினைத்தேன்.ஆனால் மிகவும் குறைந்த அளவே வியூஸ் வந்துள்ளன.இன்று 2 update கொடுக்கலாம் என்று சிரமப்பட்டு இன்னொரு update கூட போடலாம் என்று நினைத்தேன்..ஆனால் வழக்கமாக கருத்து தெரிவிக்கும் நபர்கள் கூட இன்னும் வந்து படிக்கவில்லை.ஒருவேளை புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருக்கிறார்களோ...அவர்கள் வந்து படித்து முடிக்கும் வரை update வர தாமதமாகும்..மேலும் "உயிராக வந்த உறவே" கதையும் அடுத்த பாகம் கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் எழுத வேண்டும் என்பதால் அதுவும் தாமதமாகலாம் என்று நினைக்கிறேன்..