Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
புத்தாண்டு பதிவு

நிகழ் காலம்

பாகம் - 18

Orchid villa..
  புதிதாக கட்டப்பட்ட ஒரு 30 + Apts.இன்னும் நிறைய ஃபிளாட்டுகள் விற்கபடாமலும்,உள் அலங்காரங்கள் முழுமை பெறாமல் இருந்தது.ஒரு ஏழெட்டு குடும்பம் மட்டுமே குடி வந்து இருந்தனர்.

அந்த அப்பார்ட்மெண்ட் செக்ரேடரி ஆதிகேசவன் தன் தொந்தி தள்ள வாக்கிங் போய் கொண்டு இருந்தார்.

அப்பொழுது டீ வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்த வாட்ச்மேன் அறிவழகன்,அவர் கண்ணில் பட்டார்.

"அறிவு எங்கே போய்ட்டு இருக்கே.."

Good morning அய்யா,D பிளாக்கில் இருக்கும் அகல்யா மேடம் டீ வாங்கிட்டு வர சொன்னாங்க..அங்கே தான் போய்ட்டு இருக்கேன்.

சரி அறிவு,உனக்கு குழந்தை இல்லை என்று நான் ஒரு டாக்டர் அட்ரஸ் கொடுத்து பார்க்க சொன்னேனே..போய் பார்த்தீயா...

நாலு நாள் முன்னாடி போய் பார்த்தேன் அய்யா,ரெண்டு பேருக்கும் டெஸ்ட் எடுத்தோம்.நேற்று தான் ரிசல்ட் வந்தது.என்கிட்ட எந்த பிரச்சினை இல்ல.என் பொண்டாட்டியின் கரு முட்டை தான் கொஞ்சம் குறைவா இருக்கு என்று சொன்னாங்க.மாத்திரை கொஞ்சம் எழுதி கொடுத்து இருக்காங்க.அதை சாப்பிட்டால் சரியாகி விடும் என்று சொல்றாங்க...

அறிவு உன்னோட வயசு என்ன?

இப்போ 39 முடிந்து நாளை 40 வயசு ஸ்டார்ட் ஆக போது அய்யா..

வாழ்க்கை பெரும்பாலும் 40 வயதில் தான் ஆரம்பிக்கும்.கூடிய விரைவில் உனக்கு நல்லதே நடக்கும்.

சரிங்க அய்யா...

அப்புறம் ஒரு முக்கியமான விசயம் அறிவு,அதே D ப்ளாக்கில் புதுசா கல்யாணம் ஆன ஜோடி ஒன்னு இன்னிக்கு குடி வராங்க.அவங்களோட ஃபிளாட் கீ வச்சிக்க.நான் கொஞ்சம் அவசர வேலையா வெளியே போக வேண்டி இருக்கு.அவங்க வந்தால் குடு.

அய்யா,மூணு நாள் முன்னாடி கிரக பிரவேசம் ஆச்சே அந்த வீடா....!கிரக பிரவேசம் அன்னிக்கு ஒரு வயசனவாங்க தானே வந்தாங்க.அவர்களை எனக்கு நல்லா தெரியும்.

"ம்,அவர்களே தான்..அவங்க இப்போ வரல..இப்போ அவர்களோடே மகனும்,மருமகளும் தான் வராங்க.அந்த பையன் பேரு ஏதோ சொன்னாங்க... "கொஞ்சம் யோசித்து,"ஆங் ... வினய்.. வினய்..
கொஞ்சம் அவங்க கூட இருந்து அவர்களுக்கு உதவி செய்..

சரிங்க அய்யா...

அறிவுக்கு அந்த அபார்ட்மெண்ட் அருகிலேயே ஒரு சின்ன ஷெட் போட்டு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.காலையில் அவனுக்கு இங்கே காலையில் டூட்டி.அங்கு குடி இருப்பவர்கள் வேலை ஏதாவது சொன்னால் செய்ய வேண்டும்.இரவுக்கு மட்டும் கடமைக்கு கம்மி சம்பளத்தில் ஒரு வயதான வாட்ச்மேன் இருந்தார்.

செக்ரட்டரி சொன்னது போல் குறித்த நேரத்தில் கார் வந்து நின்றது.அதில் இருந்து ஒரு இளைஞன் இறங்கி வாட்ச் மேன் அருகில் சென்றான்..

ஹே வாட்ச்மேன்,ஆதி கேசவன் சாரை பார்க்கணும்...

சார் நீங்க...?

நான் D பிளாக் புதுசா குடி வந்து இருக்கேன்.என் பேரு வினய்.

நீங்க தானா சார் அது,ஆதி கேசவன் சார் நீங்க வருவீங்க என்று சொல்லி என்கிட்ட தான் சாவி கொடுத்திட்டு போய் இருக்கார்.இந்தாங்க...

சாவியை கொடுத்துட்டா,அப்புறம் லக்கேஜ் யாரு வந்து தூக்கறது..வந்து தூக்கு மேன்...

அறிவு வந்து காரில் உள்ள லக்கேஜ்ஜை இறக்கினான்.

"வினய் இருப்பது ரெண்டு சூட்கேஸ் தானே நாமே எடுத்து போய் விடலாமே...எதுக்கு வீணா ஒருத்தருக்கு தொந்தரவு பண்ற..."அழகான குரல் கேட்டு அறிவு திரும்பி பார்த்தான்..

"ப்ப்ப்பா...இவ்வளவு அழகான பெண்கள் கூட இந்த உலகில் இருக்காங்களா..என அவள் அழகில் ஒரு நிமிடம் சொக்கி போய் நின்றான்..

அழகிய ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு அழகிய சுடிதாரை அணிந்து இருந்தாள்.அந்த ஆடை அணிந்ததால் அவள் அழகா?இல்லை அவள் அணிந்து இருப்பதால் அந்த ஆடை அழகாக தெரிகிறதா என்று அறிவுக்கு தெரியவில்லை.தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல இருந்தாள்.கழுத்தில் இருந்த மஞ்சள் தாலியின் ஈரம் இன்னும் காயக்கூட இல்லை.அழகான கோள முகம்,அதில் அடர்த்தியான புருவம் இரு பக்கமும் வளைந்து இருந்தது. கோள முகத்திற்கு ஏற்றவாறு நீண்ட மூக்கு.அப்பப்பா இதழ்கள் சொல்லவே வேண்டாம்.அந்த இதழ்கள் எந்த வித பூச்சும் இல்லாமல் சிவந்து இருந்தது.அவள் மார்பின் மீது அழகாக ஆனால் அவள் உருவத்திற்கு ஏற்றவாறு எடுப்பாக இருந்தது. ஒரு நிமிஷம் இடுப்பு இருக்குதா..இருக்கு,ஆனால் மெல்லிய இடுப்பு.சாதாரண பெண்களை காட்டிலும் சற்றே உயரம்.கலர் நல்ல கோதுமை நிறம்.பார்க்க நல்ல அரபியன் குதிரை மாதிரி இருந்தாள்.

[Image: IMG-20231231-WA0002.jpg]

அவளின் புருஷன் "அப்புறம் எதுக்கு அனு,இவனுங்க இருக்காங்க..நீ வா மேலே போலாம்" என்று அவளை எதிர்பார்க்காமல் விறுவிறுவென மேலே சென்று விட்டான்.

ஆனால் அனுவுக்கு மனசு கேட்கவில்லை."நீங்க கொடுங்க அண்ணா",என்று ஒரு சூட்கேஸை வாங்கி கொண்டாள்.

"லிஃப்ட் இல்லையா.."என கேட்டாள்.

"இருக்கு மேடம்,ஆனால் புது அபார்ட்மெண்ட் என்பதால் வேலை இன்னும் முடியல.பெயின்டர்ஸ் எல்லாம் அதை அதிகமா பயன்படுத்துவதால் சீக்கிரமே குப்பை பண்ணிடாறங்க.அதனால் செக்கரட்டரி ஆஃப் பண்ணி வைச்சு இருக்காரு.."

"பாவம் அவங்க பொருட்கள் எடுத்து செல்ல லிஃப்ட் use பண்ணுவாங்க.அடிக்கடி மூணு மாடி ஏறி இறங்க அவர்களுக்கும் கஷ்டமா தானே இருக்கும்."என அவர்களுக்காக அனு பரிதாபப்பட்டாள்.

மேடம் எல்லாரும் உங்களை மாதிரி இருந்துட்டா பிரச்சினையே இல்ல..நீங்க அழகா மட்டும் இல்ல,ரொம்ப கனிவா அன்பா பேசறீங்க..எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு.

"ம்ம்...என்னை மேடம் என்று சொல்லி கூப்பிடாதீங்க..நான் உங்களை விட சின்ன பொண்ணு தான்,என்னை அனு என்றே நீங்க பேர் சொல்லி அழைக்கலாம்."என்று பேசி கொண்டே வந்ததில் மூன்றாவது மாடி வந்து விட்டது.

வினய் அவள் சூட்கேஸ் தூக்கி வருவதை பார்த்து,"ஏய் இடியட் உன்னை தானே லக்கேஜ் எடுத்து வர சொன்னேன்"என அவனை அடிக்க கை ஓங்க,அதை அனு தடுத்தாள்.

"ஸ்டாப் இட் வினய்..நான் தான் அவர்கிட்ட இருந்து லக்கேஜ் வாங்கி கொண்டு வந்தேன்.பாவம் அவர் எப்படி மூணு மாடி ரெண்டு சூட்கேஸ் தூக்கிட்டு வருவார்.மற்றவர் கஷ்டத்தையும் கொஞ்சம் பாரு.."

வீணாக வாட்ச்மேன் முன் வாக்குவாதம் எதற்கு, வினய் விலகி சென்று விட்டான்.

அனு அறிவிடம் மன்னிப்பு கேட்டாள்.

"அய்யோ அனு மேடம்,சாரி எல்லாம் கேட்காதீங்க..என்னை மாதிரி ஆட்களிடம் பெரும்பாலானோர் இப்படி தான் நடந்துக்குவாங்க.எனக்கு இது பழக்கம் ஆயிடுச்சு.வேறு ஏதாவது உதவி வேணும் என்றால் கூப்பிடுங்க வந்து செய்யறேன்.வரேன் மேடம்" என்று சென்று விட்டான்..

மூன்று மாடி ஏறி வந்த களைப்பில் வினய் போய் படுத்து விட்டான்.
வீட்டுக்கு தேவையான சாமான்கள் ஏற்கனவே வந்து பேக்கர்ஸ் மூலம் அவன் அப்பா அம்மா மூலம் ஏற்கனவே செட் செய்யபட்டு இருந்தது.அதில் சின்ன சின்ன மாறுதல்கள் அனு செய்தாள்.சூட்கேஸில் இருந்த பொருட்கள் எல்லாம் அவளே தனியாக அழகுற எல்லாம் அடுக்கி வைத்து விட்டாள்.

கட்டிலில் படுத்து இருந்த வினய்யிடம் "ஏண்டா ஒரு புது பொண்டாட்டி தனியா கஷ்டப்படுறாளே வந்து கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா.."

"போடி...எனக்கே ஊரில் வந்து டயர்டா இருக்கு."

"எனக்கும் அதே மாதிரி தானே இருக்கும்.அதுக்கு தான் உடம்பை ஃபிட் ஆக வச்சு இருக்கணும்.ஜிம்முக்கு என் கூட வா என்றாலும் வர மாட்டேன்றே.."

"இங்க பாரு புது வருஷம் பிறக்கட்டும்,நானும் உன்கூட ஜிம்முக்கு வரேன்.."

"அப்போ நம்மோட முதல் இரவு டிசம்பர் 31 முடிந்த பிறகு அடுத்த நாள் என்கூட ஜிம்முக்கு வரே ஓகேவா.."

"வரேன்.என் அப்பா,அம்மா முன்னாடி இந்த முதல் இரவு மேட்டர் உளறி வச்சிடாதே..அப்புறம் அவங்க ஏன் குறித்த முகூர்த்ததில் ஏன் முதல் இரவு நடக்கல என்று சொற்பொழிவு ஆத்த தொடங்கிடுவாங்க..எனக்கு புது வருஷம் பொறக்கும் போது புது வீட்டில் என் புது பொண்டாட்டியோடு முதல் இரவு நடக்கணும்.."

"சரி சரி.டிவிக்கு ரீசார்ஜ் பண்ணு.."

இரவு அனு,வினய் தூங்கி கொண்டு இருக்க அனுவின் ஃபோன் கால் அழைத்தது.அதை அனு எடுக்க

"ஹலோ சார்,,"

.............

"ஓகே சார்,நான் உடனே ஸ்பாட்டுக்கு கிளம்பறேன்."

............

"சார்,அப்புறம் இந்த மத்திய ரிசர்வ் படை கொஞ்சம் வேணும்.போன தடவை ஆன மாதிரி இப்போ ஆக கூடாது.."

.............

"அப்ப ஓகே சார்" என போனை வைத்தாள்.

"யார் அனு இந்த நேரத்தில்.?"

"என் உயர் அதிகாரிடா,உடனே அமைச்சர் மனுநீதி வீட்டுக்கு உடனே ரெய்டு போக சொன்னாங்க.."

"அது காலையில் போகலாம் இல்ல."

அனு எழுந்து உடை மாற்றி கொண்டே,"நான் காலையில் சாவகாசமாக போய் ரெய்டு பண்ணா அவனுங்க அதற்குள் பதுக்கி விடுவாங்க..பதுக்கி இருந்த 2000 ரூபா நோட்டு இப்போ கோடிக்கணக்கில் மாத்தி இருக்காங்க.."

"2000 ரூபா தான்  அக்டோபரில் இருந்து செல்லாது என்று சொல்லி இருக்காங்களே.."

"ஆமாம்,ஆனா கோவிலுக்கு வரும் உண்டியல் பணம் மட்டும் இந்த டிசம்பர் 31 வரை மாத்திக்கலாம் என அனுமதி இருக்கு.இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூலமா இந்த அமைச்சர் 2000 ரூபா மாத்தி இருக்கான்.எப்படியும் ஒரு பெரிய அமௌண்ட் சிக்கும் என நினைக்கிறேன்."

"இந்த வேலை வேண்டாம் என்று சொன்னால் நீ கேட்கறீயா.வீணாக பெரிய பெரிய ஆளை எல்லாம் எதிர்க்க வேண்டி இருக்கு..."

"இங்க பாரு வினய்,இந்த வேலை நான் விரும்பி சேர்ந்து கொண்ட வேலை.இந்த வேலைக்காக உன்னை பிரிய நேர்ந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்" என சொல்லிவிட்டு அனு கிளம்பி விட்டாள்.

அனு ஒரு அமலாக்க துறை அதிகாரி.

அமைச்சர் மனுநீதி வீட்டில் ரெய்டு நடந்து கொண்டு இருந்தது

"என்ன மேடம் சொன்னா கேட்க மாட்டேன்றீங்க.என் பேரே மனுநீதி.நீதிக்காக தன் மகனையே தேரில் இட்டு கொன்ற மனுநீதி சோழனின் பேரை தான் எனக்கு வச்சு இருக்காங்க..நான் போய் தப்பு பண்ணுவேனா..."

அனு அவனை முறைத்து "உங்க உண்மையான பேரு பால் பாண்டி தானே.விபச்சார ப்ரோக்கரா இருந்து யார் யாருக்கு கூட்டி கொடுத்து எப்படி அமைச்சர் ஆனீங்க... என்ற விபரம் எல்லாம் எனக்கு தெரியும்.கொஞ்சம் அமைதியா இருங்க.."

"இங்க பாருங்க மேடம்,என்னை மாதிரி ஆளுங்கள மோசமானவங்க.விளைவுகள் ரொம்ப மோசமானதாக இருக்கும் பார்த்துங்க.."

"உங்களை மாதிரி ஆட்கள நிறைய பேரை பார்த்து இருக்கேன் சார்.எதுக்கும் நானும் தயாரா இருக்கேன்."

அதிகாரிகள் ரெய்டு பண்ணி விட்டு வந்து ஒன்றும் சிக்கவில்லை என்று கூறினார்கள்.

மனுநீதி சிரித்தான்."நான் தான் சொன்னேனே மேடம்.நான் எதுவும் பண பரிமாற்றம் எதுவும் பண்ணல..சும்மா யாரோ பரப்பிய வதந்தியை நம்பி என்னை சந்தேகப்படறீங்க"

அனு சென்று ஒரு தடவை வீடு முழுக்க நோட்டம் விட்டாள்.அவளுக்கு ஒன்று மட்டும் கண்களை உறுத்தியது..

"என்ன இது ஒரே வீட்டில் நாலு ப்ரீட்ஜ் இருக்கு..அதுவும் எல்லா ஃப்ரிட்ஜ் சுவற்றுக்குள் இருக்கு."இதில் என்னமோ இருக்கு என சந்தேகம் வந்தது.

முதல் ஃப்ரிட்ஜ்ஜை திறந்து பார்த்தாள்.அதில் ஒன்றும் இல்லை.
இரண்டாவது ஃப்ரிட்ஜ்ஜை திறந்து பார்க்க அதில் சுத்தமாக கூலிங் இல்லவே இல்லை.

உடனே அதிகாரிகளுக்கு கட்டளை இட்டாள்.."இந்த ஃப்ரிட்ஜ்ஜை உடனே ரிமூவ் பண்ணுங்க" என ஆர்டர் போட்டாள்.

உடனே மனுநீதிக்கு உடல் வியர்த்தது.அந்த ஃப்ரிட்ஜ் வெளியே எடுத்தவுடன் பின்னாடி லாக்கர் இருந்தது.அதை உடைக்க கட்டு கட்டாக பணம் சிக்கியது.அதே போல் இன்னொரு ஃப்ரிட்ஜ் எடுக்க அதற்கு பின்னாடியும் லாக்கர் இருந்தது.அதிலும் கட்டு கட்டாக பணம் சிக்கியது.

பணத்தை எண்ண முடியாமல் அவர்கள் கொண்டு வந்த மெஷினே சூடாகி செயல் இழந்தது..

மேடம் கேஷ் எண்ணுகிற மெஷின் போய்டுச்சு மேடம்.வேற மெஷின் தான் கொண்டு வரணும்..

வேண்டாம் தனபால்,அய்யா தோட்டத்தில் ஒரு பெரிய வெயிட் வெயிட் மெஷின் இருக்கு பாருங்க,அதை கொண்டு வாங்க..இப்போ வரை எவ்வளவு எண்ணி இருக்கீங்க.

நூறு கோடி ரூபாய் மேடம்..

அதை அப்படியே எடுத்து வெயிட் மெஷின் மேலே வைங்க..

வரும் எடையை அனு குறித்து கொண்டாள்.

அடுத்து மீண்டும் அதே அளவு எடைக்கு பணக்கட்டுகளை வைக்க சொன்னாள்.இப்படி பார்க்கும் பொழுது மொத்தமாக 900 கோடி சிக்கியது..

உடனே அனு தன் உயர் அதிகாரிக்கு ஃபோன் செய்தாள்.

..........

ஆமா சார்,ஒரிசா mp வீட்டில் கிடைத்ததை விட மூணு மடங்கு.மொத்தம் 900 கோடி.

.......

ஓகே சார்.

Mr.மனுநீதி. பேர பாரு.யோக்கியன் மாதிரி பேச்சை பாரு.மொத்தம் உங்க வீட்டில் 900 கோடி பறிமுதல் செய்து இருக்கோம்.கையெழுத்து போடுங்க..கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வரும்.வந்து ஆஜராகுங்க..

மனுநீதி ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தான்.வேறு வழி இல்லாமல் கையெழுத்து போட்டான்.

அனு மற்றும் அதிகாரிகள் போன பிறகு உடனே ஒரு நபருக்கு ஃபோன் செய்தான்.

ஹலோ நான்தான்யா..

..............

இந்த நாலு வருஷத்தில் சாமி சிலை,மணல் கடத்தி சம்பாதித்த காசு எல்லாம் மொத்தமா சுருட்டி கொண்டு போய்ட்டா...

.......

அதெல்லாம் எனக்கு தெரியாது.எனக்கு உடனே அவளை பழி வாங்க வேண்டும்..

.........

எனக்கும்,உனக்கும் மட்டும் தெரிந்த இந்த பண பரிமாற்ற ரகசியம் எப்படி வெளியே தெரிந்தது.கண்டிப்பா என் பக்கம் இருந்து லீக் ஆக வாய்ப்பு இல்லை.உன் பக்கம் இருந்து தான் லீக் ஆகி இருக்கு.

.........

யோவ் நேற்று இரவு நான் உனக்கு ஃபோன் பண்ணேன்.அப்போ நீ ஃபோன் எடுத்தே.எதுனா பொண்ணு கூட படுத்து இருந்தீயா.ஒரே முக்கலும் முனகும் சத்தம் தான் அதிகமாக கேட்டது.சரியென்று நானும் வைத்து விட்டேன்..

.........

சரி விடு.நான் அதை கண்டு பிடிக்கிறேன்..


மனுநீதி யாருக்கு ஃபோன் செய்தான்?ஆனால் கண்டிப்பாக மனுநீதி ஃபோன் செய்த நபரிடம்  இருந்து தான் விசயம் லீக் ஆகி இருந்தது.அவனை சார்ந்த நபர் தான் ED க்கு தகவல் கொடுத்து மாட்டி விட்டது.அந்த நபர் யார்?

அடுத்த பாகத்தில் காத்தவராயன் மீண்டும் காற்றாய் வருவான்.

வாசகர்களிடம் ஒரு கேள்வி :- நான் போடும் update fond size சரியாக உள்ளதா?உங்களால் எளிதாக படிக்க முடிகிறதா?என்று கூறவும்

அனு
[Image: meenakshi30012020-018.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 8 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் வேட்டை(மேட்டர்)♥️♥️♥️ - by snegithan - 01-01-2024, 05:09 PM



Users browsing this thread: Arun_zuneh, 27 Guest(s)