01-01-2024, 03:50 PM
(27-12-2023, 09:22 AM)Geneliarasigan Wrote: கண்டிப்பாக இந்த கதையை முடித்து விடுவேன் நண்பா.இந்த கதைக்கு maximum 10 episodes மட்டுமே வரும்.எப்படியாவது இந்த கதையை 5,00,000 views வரும் படி செய்து விட வேண்டும் என்பதே என் ஆசை.இப்பொழுது update கொடுத்து முடித்து விட்டால் கண்டிப்பாக அந்த அளவுக்கு views கண்டிப்பாக வராது.மேலும் இதே போன்று நீண்ட கதையை இப்பொழுது என்னால் எழுதவும் முடியாது.அந்த அளவு views வருவதும் கடினம்.அதனால் தான் கூடுமான வரை எவ்வளவுக்கு எவ்வளவு views வருகிறதோ அதுவரை இந்த கதையை எழுதுவதை தள்ளி போடுகிறேன்.மற்றபடி வேறொரு காரணம் இல்லை.4,00,000 views கடந்த உடன் இந்த கதைக்கும் update கொடுத்து முடித்து விடுகிறேன்
Kandipaga indha story 5,00,000 views adikum nanba, advance vaazhthukkal.