01-01-2024, 11:21 AM
கேப்ரியல்லா ஒரு சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறாள்.திரைப்படங்களில் இன்னும் பெயர் சொல்லும் அளவிற்கு அவளுக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் சுந்தரி சீரியல் மூலமாக தமிழகத்தில் பிரபலமாகி விட்டாள்.