01-01-2024, 09:50 AM
ஆரம்ப காலங்களில் இவளது கலர் தான் இவளுக்கு மைனஸ் பாயிண்டாக இருந்தது.அதே கருப்பு நிற கலரை வைத்து சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்தது.சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான அந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் அடிக்க சுந்தரிக்கு பெரிய ஜாக்பாட் அடித்தது.