Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy 12 மாதம் எந்த எந்த நடிகையோடு குடும்பம் நடத்த ஆசை?
#3
ஒரு காலத்தில் நானும் நடிகைகள் தான் அழகு என்று வியந்து பார்த்திருக்கிறேன்.. அவர்களின் சின்ன சின்ன முகபாவனைகளை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.. 

ஆனால் இப்போது ஆண்ட்ராய்டு மொபைலில் அனைத்தும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது..

பெண்கள் எப்படியெல்லாம் மேக்கப் போடுகிறார்கள் என்பதை பார்த்த பிறகு ,, மேக்கப்பே போடாமல் அழகாகத் தெரியும் சாதாரண பெண்கள் தான் அழகு என்று நினைக்கத் தோன்றுகிறது..


பொதுவாகவே மேக்கப் என்ற விசயம் பெண்களுக்கு தேவை தான்.. காரணம் அந்த காலத்தில் இருந்தே பெண்கள் என்றால் அழகு என்று முடிவாகிவிட்டது.. ஒரு பெண் முகம் கழுவாமல் தலை வாராமல் இருந்தால் வீட்டில் இருப்பவர்களே திட்டுவார்கள்.. பெண் என்றாலே தலை வாரி, பொட்டு வைத்து, பூ வைத்து , லட்சணமாக இருக்க வேண்டும். 

சில பெண்கள் சிறுவயதில் இருந்தே ஆண்களைப் போல முடியை கிராப் வெட்டிக் கொண்டு பெண்ணுக்கு உரிய நாணமே இல்லாமல் டாம் பாய் கெட்டப்பில் இருக்கிறார்கள்.. அவர்களுடைய சுபாவத்தை மாற்ற முடியாது..

சோசியல் மீடியாவில் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது அடையாளமே தெரியவில்லை.. சாதாரண பெண்களை விட நடிகைகள் தங்களை அழகாக காட்டிக் கொள்வதற்கு அதிகப்படியான வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.. உடல் அமைப்பு, தோல் மினுமினுப்பு, தலை முடி, சாப்பிடும் உணவு, இப்படி அனைத்திலும் அக்கறை எடுக்க வேண்டும்.. நான் இங்கு சுருக்கமாக தான் சொல்லியிருக்கிறேன்.. 

சினிமாவில் நடிகையை பார்த்துவிட்டு அவர்களுடன் மாதக்கணக்கில் குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசை வரலாம்.. ஆனால் அந்த ஆசை எல்லாம் அவர்களை முழுமையாக பார்க்கும் வரை தான்.. பார்த்துவிட்டால் இவ்வளவு தானா என்று தோன்றிவிடும்... 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 2 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: 12 மாதம் எந்த எந்த நடிகையோடு குடும்பம் நடத்த ஆசை? - by Kokko Munivar 2.0 - 31-12-2023, 08:44 PM



Users browsing this thread: 1 Guest(s)