31-12-2023, 08:27 PM
(31-12-2023, 10:26 AM)JustFantasy Wrote: தவறாமல் அடிக்கடி அப்டேட் செய்யும் எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்கள்..
ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லாத கதைகளை சிலர் முதல் பக்கம் தள்ளுகிறார்கள்.
உங்கள் கதைகள் முதல் பக்கத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்..
மிக்க நன்றி நண்பரே... உங்கள் ஆதரவுக்கு நன்றி...
❤️ காமம் கடல் போன்றது ❤️