31-12-2023, 12:34 PM
(31-12-2023, 11:57 AM)anitharagu Wrote: இந்தக் கதையை அழகாக நகர்த்தலாம் என நினைக்கிறேன். நான் இந்த தளத்திற்கு புதிது. நான் எழுதுகிறேன். ஆனால், உங்கள் கருத்துக்களோடு தொடர விரும்புகிறேன். இந்தக் கதைக்கு முடிவு எப்படி வேண்டும்? இடையிடையே என்ன மாதிரி நிகழ்வுகள் வேண்டும் என்பதையும் வாசகர்கள் ரிகர்சலாக கொடுக்க முடியுமா? கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்பதை நானாக யூகித்து உள்ளேன். மனம் மாறிய கணவன் தன் மனதிற்குள் ஒதுங்கி இருந்த மிருகவெறி வெளியானதும் படுக்கையில் இருக்கும் ரிச்சர்ட்டுக்கு என்ன தண்டனை கொடுப்பான் என்ற விபரத்திலும், தவறுக்கு தன்னால் உள்ளாக்கப்பட்ட மனைவியும் தன் தவறை திருத்தி வாழ முயற்சி எடுப்பதையும் அதனால் விளைய போகிற விளைவுகளையும் காமத்துடனும், பழி வாங்கலாகவும் சொல்ல விரும்புகிறேன். வாசகர்கள் உங்கள் கருத்து?
Super. Dont take it as revenge story. The husband ku avlo scene illa. He is useless. Please give a different dimension to the story.