♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(31-12-2023, 02:35 AM)Lashabhi Wrote: Wow wow wow what a fantabulous love story which consists of Bonding Friendship Comedy Emotions etc. each and every characterisation is awesome, Vasu character was very funny his comedy lines makes me laugh (like watching yogibabu comedy on tv) This characterization of Rajesh in this story shows the real definition of friendship and Bonding this character made me jealous, everyone need a friend like him. The character of Sanjana OMG what a bold girl, i never read a bold women character in a story in this website this is first time this is how a girl should be in real life as well. This Raju Character is a well constructed one, he almost gave his life for his true love wow what a writing, I learnt some good ones from this story and thanks for that.

I want to speak more about this story but I couldn't express in it words. Please write like this type of stories more, i always like Feel Good Stories. I finished reading this story 5 hrs back, I started reading yesterday morning, I will read it again and again, it's a worthy content which never gets bored.

True love should end in Marriage only for that you have to fight no other go, If you didn't fight for your love then what type of love do you have. So fight for it and live happy forever. I'll give 9/10 for this Story.

Thank you for your golden comment bro. இந்த மாதிரி comment தான் நான் எதிர்பார்த்தேன்.கடைசியில் எனக்கு கிடைத்து விட்டது.சினிமாவில் டைரக்டர்கள் முதலில் ரசிகர்களுக்காக படம் எடுப்பார்கள்.பின்பு கொஞ்சம் நிலையான பிறகு தான் விருப்பப்பட்டு மாதிரி முயற்சி செய்வார்கள்.அது போல் தான் நானும் ரசிகர்களுக்காக முதலில் 3 roses கதையை part 1 அனிதா(ஜெனிலியா) வைத்தும்,part 2 mathu (காஜல்)வைத்தும் எழுதினேன்.part 3 நான் ஆசைப்பட்ட மாதிரி ஸ்ருதி (அசின்)வைத்து எழுதும் போது views குறைய ஆரம்பித்து விட்டது.இன்னும் ஒரு 10 episodes எழுதினால் அந்த கதையை முடித்து விடுவேன்.ஆனால் எனக்கு அது போல் ஒரு நீண்ட கதையை மீண்டும் எழுத முடியாது.எப்படியாவது அந்த கதைக்கு 5,00,000 views வர வைத்து விட வேண்டும் என தற்காலிகமாக நிறுத்தி உள்ளேன்.பிறகு என் நண்பர் கேட்ட மாதிரி "சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி"என்ற கதை எழுதி நிறைவு செய்தேன்.சரி நண்பருக்காக எழுதினோம்,நமக்காக ஒரு கதையை, அடிக்கடி பார்த்து படித்து ரசிக்கும் படி ஒரு கதை எழுதலாமே , views,comments,likes இதை பற்றி எதையும் கவலைபடாமல் என்று தோன்றியது.அந்த கதை தான் "நினைவோ ஒரு பறவை". இந்த கதைக்கு மிகக்குறைந்த views தான் வரும் என எனக்கு தெரியும்.அது தெரிந்து தான் எழுதினேன்.ஆனால் பரவாயில்லை. நான் எதிர்பார்த்ததை விட சுமாரான views வந்தது.பிறகு "காற்றாய் வந்த அசுரனின் வேட்டை","உயிராய் வந்த உறவே " என்ற கதைகள் எழுதி கொண்டு இருக்கிறேன். 3 Roses கதையில் மீதம் உள்ள portions எழுதி முடித்து விட்டு தான் வேறு கதைகள் எழுத ஆரம்பிக்கனும்.எந்த கதையும் பாதியில் நிறுத்தி வாசகர்களை ஏங்க வைக்க கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.அது views,comments குறைவாக வந்தாலும் சரி.என் கதையை படிக்கும் வாசகர்களுக்கு கண்டிப்பாக அந்த கதையின் முடிவு தெரிய வேண்டும் என நினைப்பேன்."நினைவோ ஒரு பறவை"போல் மீண்டும் ஒரு கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் என் ஆசை.ஆசை கூட அல்ல பேராசை.ஆனால் ரசிகர்களுக்கு  விருப்பபடி படம் இருந்தால் தானே சினிமா கூட கூடும்.அது போல் தான் இங்கேயும்,பெரும்பாலான ரசிகர்கள் விருப்பத்திற்கு என்ன தேவையோ அது போல் எழுத என் போன்ற எழுத்தாளர்களை கட்டாயத்திற்கு உள்ளாக்குகிறது.அதிலும் சில compromise நான் செய்து கொள்ளவில்லை.Incest கதைகளை எழுத மாட்டேன்.படிப்பதும் இல்லை. உங்களை போன்ற வாசகர்கள் அரிதிலும் அரிது.மீண்டும் இதே போல் கதையை எழுதும் எண்ணம் இல்லாமல் தான் இருந்தேன். ஏனெனில் இந்த கதையை நான் நிறைவு செய்யும் பொழுது 62,000 views மட்டுமே இருந்தது.அதவாது 61 பாகங்களுக்கு 62,000 views. ஒரு பாகத்திற்கு 1000 views மட்டுமே.இப்படி வந்தால் எப்படி எழுத தோன்றும்.
ஆனால் உங்கள் கமென்ட் மீண்டும் எழுத என்னை தூண்டி விட்டு விட்டது.இப்பொழுது எழுதி கொண்டும் இருக்கும் கதைகளை நிறைவு செய்து விட்டு ,பின்பு இதே போல் ஒரு கதையை நல்ல கேரக்டர்கள் மனதில் உருவாக்கம் செய்து பின் எழுத ஆரம்பிக்கிறேன்."உயிராக வந்த உறவே" கதையில் ராஜா ,சஞ்சனா கதாபாத்திரங்கள் கடைசி காட்சியில் வரும்.ராஜா கதாபாத்திரம் மட்டும் ஏற்கனவே அதில் கீர்த்தியை சந்தித்து உள்ளது.தங்கள் பதிவுக்கு மீண்டும் மிக்க நன்றி நண்பா
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை❤️(நிறைவுற்றது) - by Geneliarasigan - 31-12-2023, 05:11 AM



Users browsing this thread: 17 Guest(s)