30-12-2023, 03:11 PM
(This post was last modified: 30-12-2023, 03:33 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(30-12-2023, 12:44 PM)Lashabhi Wrote: Wow Wow Wow yaenna oru romantic story da, vaerra level, aiyoo antha Rajesh character pull arikka vaekkeethu appadiyae yaen friend velu Kumar niyabagum paduthiduchu. Super
தங்கள் மேன்மையான கருத்துக்கு நன்றி நண்பா,என் வாழ்கையில் ராஜேஷ்குமார் என்ற நண்பன் உண்டு.அவனை ஒரு பாத்திரமாக இந்த கதையில் சேர்த்தேன்.நான் இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் போதே,கண்டிப்பாக இந்த கதை அவரவர் வாழ்வில் நடந்ததை நினைவுக்கு கொண்டு வரும் என பதிவு பண்ணி இருப்பேன்.அந்த வகையில் உங்கள் வாழ்வில் நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்ததில் சந்தோஷம்.நான் இதுவரை 5 கதைகளை எழுதியும்,எழுதி கொண்டும் இருக்கிறேன்.என் மனம் சோர்வு அடையும் பொழுது எல்லாம,நானே தவறாமல் வந்து படிப்பது இந்த கதையை தான்..views,comments எதை பற்றியும் லட்சியம் கொள்ளாமல் மொத்தம் 61 பாகங்கள் வெறும் 58 நாட்களில் எழுதி முடித்தேன்.அதாவது தினமும் ஒரு பதிவு..நன்றி