Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#69
யார்ரா அது அபசகுனமா கல்யாணத்தை நிறுத்த சொல்றது.. என்று அனைவரும் திரும்பி பார்த்தார்கள் 

அந்த இன்சூரன்ஸ் ஆபிஸர்தான் அப்படி கத்தினார் 

என்ன பிரச்சனை சார்.. என்று பவித்ரா ஆத்திரமாக அவரை பார்த்து கேட்டாள்  

உங்க கழுத்துல ஏற்கனவே ஒரு தாலி இருக்கு மேடம் 

உங்க முன்னாள் புருஷன் ரகுநாதன் கட்டுன தாலி இருக்கு 

இப்போ அர்ஜுனும் உங்க கழுத்துல தாலி காட்டுனா.. உங்க கழுத்துல ரெட்டை தாலி இருக்கும்.. 

இதுல உங்க புருஷன் கட்டுன தாலி எது.. உங்க கரண்ட் (லேட்டஸ்ட்) புருஷன் கட்டுன தாலி எதுன்னு கன்பியூஷன் வரும் 

அதனால உங்க பழைய புருஷன் ரகுநாதன் கட்டுன தாலியை கழட்டிட்டு அப்புறம் அர்ஜுன் கட்டுற தாலியை உங்க கழுத்துல கட்டிக்கங்க.. அப்போதான் குழப்பம் வராது.. என்றார் 

என்ன சார்.. சும்மா கல்யாணம்ன்னு சொன்னிங்க.. நான் ஒத்துகிட்டேன்.. 

இப்போ என் ஒரிஜினல் புருஷன் ரகுநாதன் கட்டுன தாலியை அவுக்க சொல்றீங்க.. என்ன விளையாடுறீங்களா.. என்று கோபமாக கேட்டாள் பவித்ரா 

கோப படாதீங்க மேடம்.. 

நீங்க பாட்டுக்கு ரெட்டை தாலி கட்டிட்டு இன்சூரன்ஸ் கிளைம் பார்ம்ல கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு ஈஸியா இந்தியாவுக்கு போயிடுவீங்க 

ஆனா ஆடிட்டிங் வரும்போது அதிகாரிகள் எல்லாம் வந்து கேள்வி மேல கேள்வி கேட்டு எங்க தாலியை அறுப்பனுங்க

நீங்க கிளைம் பார்ம்ல கையெழுத்து போடும் போது ஒரு லீகல் புருஷன் கட்டுன ஒரு தாலி மட்டும்தான் உங்க கழுத்துல இருக்கணும் 

இப்படி ரெட்டை தாலியோட சைன் பண்ணா அந்த பார்ம் செல்லாது மேடம்.. என்று விளக்கமாக எடுத்து சொன்னார் இன்சூரன்ஸ் ஆபிசர் 

என்ன சார் உங்களோட ரொம்ப தொந்தரவா போச்சி.. 

சரி சரி.. என் பழைய புருஷன் ரகுநாதன் கட்டுன தாலிய கழட்டி தொலைக்கிறேன்.. என்று கோபமாக சொன்னாள் பவித்ரா 

இப்படி கோபமா சொல்லாதீங்க மேடம்.. மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சிக்கிட்டு சொன்னாதான் தாலிய கழட்ட விடுவோம்.. என்று மன்னன் படத்தில் வரும் கவுண்டமணி ஸ்டைலில் இன்சூரன்ஸ் ஆபிசர் சொன்னார் 

சரி தாலிய கழட்டுறேன்.. என்று பவித்ரா கோபமாக ஆனால் வாயில் சிரிப்பை ஆர்டிபிஷியலாக வரவழைத்து கொண்டு இன்சூரன்ஸ் மேனேஜரை பார்த்து சொன்னாள் 

சரி ஒரு பாத்திரத்துல பால் எடுத்துட்டு வாங்க என்றாள் இன்சூரன்ஸ் மேனேஜரை பார்த்து 

பால் எதுக்கு மேடம்.. என்று புரியாமல் கேட்டார் இன்சூரன்ஸ் ஆபிசர் 

அடுத்த பதிவுல சொல்றேன்.. நீங்க எடுத்துட்டு வாங்க என்று அதட்டினாள் பவித்ரா 

தொடரும் 12
[+] 6 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 30-12-2023, 10:37 AM



Users browsing this thread: 3 Guest(s)