30-12-2023, 08:31 AM
(29-12-2023, 08:40 PM)monor Wrote: இன்னும் மூன்று அத்தியாயங்களில் கதை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். 'எனக்குப் பிறந்த என் லவ்வர்' கதையை முடித்து விட்டு, இதை தொடர்ந்து எழுதுவேன். உடல் நலக் குறைவால் ஏற்பட்ட தாமதத்திற்கு வாசக ரசிகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
நீங்கள் இந்த கஷ்டமான சூழ்நிலையும் கதையை எழுத நினைப்பதே பாராட்டி கூறியது தலைவரே