29-12-2023, 04:00 PM
இந்த கதை ஒருவரே கூறும் கதை என்பதனால் அடுத்தவர்கள் பற்றி தேவை வரும் பொழுது மட்டும் தான் கூற முடியும்.. யாரையும் இருட்டடிப்புச் செய்யவில்லை.. அவர்கள் மனதில் நினைக்கும் விடையங்கள் பற்றியெல்லாம் என்னால் கூற முடியாது.. அது மட்டுமல்லாமல் இது ஒரு காமக் கதை என்பதனால் இயன்ற வரை சுருக்கமாக கூறவே முற்படுகிறேன்.. எல்லாவற்றிற்கும் விளக்கம் கூறிக்கொண்டே இருந்தால் கதையும் நீண்டு கொண்டே போகும்.. இயன்றவரை சீக்கிரமாக முடிக்கவே பார்க்கின்றேன்..