29-12-2023, 02:07 PM
(This post was last modified: 14-01-2024, 06:02 PM by wickymack. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-02-2020, 08:58 PM)Dubai Seenu Wrote: என்னை வெறுத்தும், கதையை ஏளனம் செய்தும் பதிவிட்டவர்களுக்கும்,....
அதை லைக் செய்து ஆர்கஸம் அடைந்தவர்களுக்கும்,
இது நொட்டை அது நொட்டை என்று, தங்களை அறிவாளிகளாகக் காட்டிக்கொண்டவர்களுக்கும்,
நான் சொல்லிக்கொள்வது:
போய் புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், சாண்டில்யனையும், எஸ்ராவையும், ஜெயமோகனையும், கி ராஜநாராயணனையும், தி ஜானகிராமனையும், சுஜாதாவையும் மற்றும் பலரையும் படியுங்கள்.
இந்த த்ரெட்டுக்குள் திரும்ப வராதீர்கள்.