29-12-2023, 11:40 AM
விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ நிகழ்ச்சியில் முதன் முதலாக கலந்து கொண்டாள்.அதில் அவள் வெற்றி பெறவில்லை.அதன் பிறகு சன் டிவியின் சுந்தரி நாடகத்தில் அவளது கருப்பு கலருக்காகவே கதாநாயகியாக செலக்ட் ஆனாள்.அந்த சீரியல் ஹிட்டாகவே அவள் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.