28-12-2023, 01:40 PM
(This post was last modified: 28-12-2023, 01:52 PM by vibuthi viyabari. Edited 1 time in total. Edited 1 time in total.)
மேடம் நீங்க புக் பண்ணி இருக்க கிளவுடு ஹவுஸ் அப்பார்ட்மெண்ட் நம்பர் 1701 சரியா..
நீங்க சந்திக்க போற நபர் பேரு திருமதி மில்க்கி அண்ணாமலை..
அவங்களை சந்திக்க நீங்க நம்ம ரோபோ அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்று விட்டீர்களா.. என்று ஒரு ரோபோடிக் குரல் அந்த எலி டாக்சி முன்பக்கத்தில் இருந்து கேட்டது..
நான் அப்போதுதான் எலி காரின் டிரைவர் சீட்டை கவனித்தேன்..
அந்த எலி டாக்சியை ஓட்டிக்கொண்டு இருந்தது ஒரு ரோபோடிக் டிரைவர்
எனக்கு நம்ம ரோபோ அரசாங்க அனுமதி தேவை இல்ல டிரைவர்.. எனக்கு அவங்களை பார்க்க அக்சஸ் கார்ட் இருக்கு..
அவங்க என்னோட சொந்தகாரங்கதான்.. எனக்கு பாட்டி முறை வேணும்.. என்று பால்மா அந்த ரோபோ டிரைவருக்கு விளக்கம் கொடுத்தாள்
ஓ அப்படின்னா.. உங்க குடும்ப அட்டை ரோபோடிக் ஆதார் கார்டுல இருக்க பேமிலி ஓ.டி.பி. நம்பர் சொல்லுங்க பிளீஸ்.. என்றது ரோபோ டிரைவர்
ட்ரிபிள் செவன் ஸீரோ என்றாள் பால்மா
எலி கார் ஒரு மேக பந்து போன்ற வெண்மையும் இளநீளமும் நிறைந்த ஒரு குட்டி அபார்ட்மெண்ட் முன்பாக சென்று நின்றது..
பார்த்து இறங்கு மேன்.. என்று என் கைகளை பிடித்து அந்த அந்தரத்தில் இருந்து ஒரு மெல்லிய மேக படிக்கட்டின் மேல் கால் பதித்து என்னை அந்த மேக வீட்டிற்குள் அழைத்து சென்றாள் பால்மா
2084ல் உலகம் எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்று வியந்தேன்..
புமியில் இடம் நிறைந்து.. நிலத்தில் இடம் இல்லாமல் மேகத்தில் வீடு கட்டி குடியேறும் வசதியில் உலகம் முன்னேறி இருப்பதை பார்த்து மேலும் மேலும் வியந்து போனேன்..
வீட்டுற்குள் நுழைந்தோம்..
நான் வாசலில் ஷூவை அவுக்க போனேன்..
ஏய் இடியட்.. ஷூவை அவுத்துடாத.. உன் கால் தரை மேகத்துல ஒட்டிக்கும்.. அப்புறம் ஜில்ல உன் ரத்தம் உறைந்து செத்துடுவா.. என்று எச்சரித்தாள் பால்மா..
ஐயோ.. நல்லவேளை.. என்று அவசரமாக பாதி அவுக்க போன என் ஷூவை சரியாக காலில் போட்டுகொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன்..
ஹாய் பால்மா பாப்பா.. எப்படி இருக்க.. உன் புருஷங்க எல்லாம் எப்படி இருக்கானுங்க.. என்று கேட்டுக்கொண்டே ஒரு தாளாத வயதான மூதாட்டி எங்களை வரவேற்றாள்
புருஷங்களா.. என்ன இந்த கிழவி இப்படி பன்மையில் கேட்கிறாள்.. இந்த பால்மா பொண்ணுக்கு எத்தனை புருஷங்க இருக்காங்க.. என்று திகைத்து போனேன்..
அந்த கிழவியை பார்த்தேன்
முகம் எல்லாம் சுருங்கி போய்.. ரொம்ப வயது முதிர்ந்தவளாய் இருந்தாள்
இவன் யாரு உன் புது புருஷனா.. என்று என்னை பார்த்து கேட்டாள் அந்த கிழவி..
ஐயோ.. பாட்டி.. இவன் என்னை இன்னும் ஓக்க கூட இல்ல.. எப்படி இவனை என் புருஷன்னு சொல்லிக்க முடியும்..
ஜஸ்ட் ட்ரிங்க்ஸ் பார்ல கிடைச்ச அன்னோன் பிரென்ட் (அறிமுகம் இல்லாத நண்பன்)
என் பிரென்ட்ன்னு சொல்றதை விட.. உன்னைதான் இவன் பார்க்க வந்து இருக்கான்..
உன்கிட்ட எதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வந்து இருக்கான்.. என்று என்னை அந்த கிழவிக்கு அறிமுகம் செய்து வைத்தாள் பால்மா
ஹாய் எங் மேன்.. ஐ யம் மிஸ்ஸர்ஸ் மில்க்கி அண்ணாமலை.. என்று என் கைகளை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் அந்த பாட்டி கிழவி
அவள் பெயருக்கு பின் அண்ணாமலை என்று என் பெயரை குறிப்பிட்டதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்
தொடரும் 36