27-12-2023, 11:29 PM
(30-08-2023, 10:58 PM)budbed Wrote: ச்சே..!! பேசாம நாமளும் ஆன்மீகத்துல போயிருக்கலாம் போல .!! வாழுறாய்ங்கய்யா ..!! ஆன்மீக அரசியல் கேள்விப்பட்டிருக்கோம் .!! அனால் இது ஆன்மீக பாலியல்..!!
pesuvom @budbed
ஆன்மீக பாலியல் தான் நம் நாட்டில் காலம் காலமாக நடக்கிறதே நண்பா.. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல சாமியார்கள் சிக்கியிருக்கிறார்கள்.. சன்டிவியில் போடும் சினிமா படத்திற்கு கிடைக்கும் TRP ஐ விட அவர்கள் போட்ட சாமியார் படம் தானே அதிகமான TRP ஐ பெற்றது.. இன்று அவர் புதிய நாட்டையே உருவாக்கிவிட்டார்..
❤️ காமம் கடல் போன்றது ❤️