27-12-2023, 11:03 PM
(This post was last modified: 27-12-2023, 11:11 PM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
image hosting
ஒவ்வொரு கதை ஆசிரியரும் மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி தன்னுடைய சொந்தக் கற்பனையில் ஒரு கதையை உருவாக்கினால் இவனைப் போன்ற ஈனப்பிறவிகள் அந்தக் கற்பனையை திருடி வேறு தளத்தில் பதிவிடுகிறார்கள்.
இந்த பொளப்பு பொழைக்கிறதுக்கு நாலு பேரு சு**** புடிச்சு ஊ***** வேண்டியதானே...
கதை எழுதும் ஒவ்வொரு ஆசிரியரின் எழுத்துக்கும் மதிப்பு கொடுப்பவன் நான்.. காரணம் நானும் ஒரு கதை ஆசிரியர்.. கதை எழுதுவதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது தெரியும்..
எந்த பலனும் இல்லாமல் இந்த காலத்தில் ஒரு வேலையை செய்வது அரிதான செயல் ஆகிவிட்டது.. அப்படி செய்யும் போதும் இவனைப் போன்ற நபர்களால் நாம் எதற்காக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
இவனைப் போன்ற நபர்கள் திருமணத்திற்கு பின்பு தன்னுடைய மனைவியை அடுத்தவரிடம் அனுப்பிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.. காரணம் அவர்கள் தான் சொந்தமாக எதுவும் செய்யமாட்டார்களே... மனைவியை மட்டும் கஷ்டப்பட்டு எப்படி அனுபவிப்பார்கள்.. வேறு ஆணுடன் படுத்து புள்ளை பெத்துட்டு தன்னுடைய இன்சியலை பெருமையாக வைத்துக் கொள்வார்கள்..
❤️ காமம் கடல் போன்றது ❤️