Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்

ரோஷன் பொணத்தையா தேடுறீங்க.. என்று எங்கள் பின்னால் இருந்து ஒரு கரகரப்பான குரல் கேட்டது.. 

ரோஸி அண்ணியும் நானும் திடுக்கிட்டு திரும்பினோம்.. 

அந்த அதிகாலை இருட்டில் ஒரு உருவம்.. ஸ்டைலாக சிகரெட் பிடித்து புகையை மேல் நோக்கி விட்டபடி நின்று கொண்டு இருந்தது.. 

அந்த உருவத்தின் பின்பக்கம் ஒரு பிளாஷ் லைட் இருந்ததால் முகம் தெரியவில்லை.. முடியை சிலுப்பிவிட்டு லைட்டிங் எப்பெக்ட்டோடு நின்று கொண்டு இருந்தது அந்த உருவம் 

ஆனால் அந்த உருவத்தை சுற்றி மணிரத்தினம் படத்தில் வரும் ஹீரோ போல அந்த தோற்றம் எங்களுக்கு தெரிந்தது.. 

ஹா ஹா ஹா என்று ஒரு வில்லன் சிரிப்பு சிரித்துக்கொண்டே அந்த உருவம் எங்களை நோக்கி நடந்து வந்தது.. 

கிட்ட வரவர.. இப்போது முகம் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.. 

அண்ணா.. நீங்களா என்று ரோஸி வாய் விட்டு கேட்டுவிட்டாள் 

அத்திம்பேர்.. நீங்களா என்று என்று நானும் ஆச்சரியமாக கேட்டேன்.. 

அந்த உருவத்தின் சொந்தக்காரன்.. அந்த வில்லன் சிரிப்பின் சொந்தக்காரன்.. என் அக்கா புருஷன் விமல் 

ரோஸி அண்ணி விமல் அத்திம்பேரை அண்ணா என்றுதான் அழைப்பாள்.. 

அவர் அவளை விட 1-2 வயதுதான் மூத்தவர்.. 

ரோஸி அண்ணி திமிரெடுத்தவளாக இருந்தாலும்.. வயது பெரியவர்களை கொஞ்சம் மரியாதையை கொடுத்துதான் பேசுவாள் 

திருமணம் ஆனதில் இருந்து விமல் அத்திம்பேரை அவளுக்கு கொஞ்சம் பிடிக்கும்.. 

விமல் அத்திம்பேர் எங்களை நெருங்கி வந்தார் 

என்ன ரோஷன் பொணத்தைதானே தேடுறீங்க.. என்று சிரித்து கொண்டே மீண்டும் கேட்டார் 

ஆமாம் அண்ணா.. என்று ரோஸி அண்ணி பயந்து கொண்டே சொன்னாள் 

திமிர் பிடித்த ரோஸி அண்ணியின் முகத்தில் இப்போதுதான் முதல் முதலில் லேசான சின்ன பயத்தை பார்த்தேன்.. 

டேய் மச்சான் ரோஷன் பொணம் உன் அக்கா படுக்கை அறை கட்டிலுக்கு கீழ போய்பாரு இருக்கும்.. என்றார் விமல் அத்தான் என்னை பார்த்து.. 

அக்கா கட்டிலுக்கு கீழேயா.. கார் டிக்கில இருந்த பொணம் திரும்ப எப்படி அவ ரூமுக்கு போச்சி.. என்று நானும் ரோஸி அண்ணியும் ஒரே சமயத்தில் ஆச்சரியமாக அவரை பார்த்து கேட்டோம் 

தொடரும் 44
[+] 5 users Like VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 26-12-2023, 12:39 PM



Users browsing this thread: 4 Guest(s)