26-12-2023, 10:46 AM
(24-12-2023, 02:04 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஆண்ட்டியை உடன் நடக்கும் உரையாடல் விதம் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது அந்த ஆண்ட்டி நம்ம ஹீரோ கூட வெளியே செல்லுவதற்கு மனது அளவில் ரெடி ஆகி உள்ளார். ஆண்ட்டி வெளியே செல்லுவதற்கு பீச் மற்றும் நல்ல ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கு கூட்டி சென்று அவள் மனதில் ஹீரோ இடம் பிடிக்க வேண்டும்.
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக வாசகர்கள் ஆகிய எங்கள் கருத்து மதிப்பளித்து கதையில் ஆண்ட்டியை பீச் அழைத்து சென்று நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது