25-12-2023, 11:25 PM
(25-12-2023, 11:17 PM)Arun_zuneh Wrote: இதன் பிறகு ஆராதனா சம்மதத்துடன் எரிமலை உடலில் புகுந்து காத்தவராயன் விளையாடுவானா நண்பா. உடனே அல்ல நிகழ் கால பிரியங்காவிற்கு முன்பு
எரிமலை கேரக்டரை வெறும் காமெடிக்காக பயன்படுத்தினேன் நண்பா.காமெடியன்களோடு ஹீரோயினை சேர்த்தால் கிக் இருக்காது என்பது என் சின்ன அபிப்பிராயம்.முடிந்தால் வேறு யாருடனோ ஜோடி சேர்க்கிறேன்.இதில் மீனாக்ஷி சவுத்ரி உடனான கூடலை கொஞ்சம் விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன்.