25-12-2023, 08:56 PM
(This post was last modified: 25-12-2023, 09:15 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(25-12-2023, 08:39 PM)Arun_zuneh Wrote: கீர்த்தனாக்கு அப்பறம் தாரணி மட்டுமே. ஆனால் ஆராதனாவிற்க்கு பிறகு மூவர் உள்ளனர் சகோ
உண்மை தான் நண்பா, ஆராதனாவிற்கு பிறகு மூவர் உள்ளனர்.அதில் பிரியங்காவை வைத்து மன்னர் காலம், நிகழ்காலம் என இரண்டு கோணங்களில் எழுத வேண்டி உள்ளது.நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று கீர்த்தியை வைத்து எழுத ஆரம்பித்தேன்.4 மணி நேரமாக போராடியும் சரியான scenes சிக்கவே இல்லை.ஒரு paragraph கூட எழுதி ஒழுங்காக முடிக்கவில்லை.ஆராதனா scenes மட்டுமே கற்பனையில் வட்டமிட்டு கொண்டு இருக்கிறது.ஆராதனாவை வைத்து ஒரு வேளை எழுத ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் முடித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது