25-12-2023, 05:57 PM
எனக்கு தெரிந்து இது இரண்டவது தடவை முதலில் இது மாதிரிக நன்றாக போய் கொண்டு இருந்தே பேnது... கதையில் சில மாற்றங்களை திணிப்பதாக சொல்லி மீண்டும் ஓருமுறை முதலில் இருந்து கதை ஆரம்பித்தா ர் கதையாசிரியர்...... மீண்டும் இப்போது மறுபடியும்...... கதையாசிரியர் கதையை தொடர் ந்தால் நன்றாக இருக்கும்... இது அனைவரின் வேண்டுகோள்... நன்றி.. வணக்கம்...