25-12-2023, 04:57 PM
(01-08-2023, 11:05 AM)mallumallu Wrote: நன்பர்களே வணக்கம் ! இந்த கதையை பாதியில் நிறுத்திவிட்டு போனதுக்கு என்னை மன்னிக்கவும் ! என்னமோ தெரியல இந்த கதையை மேலும் நகர்த்தவே எனக்கு தோணல . ஆனா ஒரு முடிவு தெரியாம விட்டது பெரிய தப்பு ! அப்படி ஏன் நகர்த்த முடியாமபோனதுன்னு யோசிச்சப்ப கதையின் ஆரம்பத்தில் சில தவறுகளும் , காட்சிகள் திரும்ப திரும்ப ஒரே மாதிரி அமைந்ததும் தான் என புரிந்தது .Fresh ah ve start pannunga. New story slide
அதனால இந்த கதையை கொஞ்சம் மாற்றி , புதிதாக எழுதியிருக்கிறேன் . கிட்டத்தட்ட முடிச்சிட்டேன் ! அதனால மறுபடி முதலில் இருந்து பதிவிடுகிறேன் !
சில சில மாற்றங்களும் , விடுபட்ட சில காட்சிகளும் வரும் !!
அதனால இந்த கதையை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் ! தினமும் ஒரு அப்டேட் தருகிறேன் !!
புதிதாக ஒரு திரியில் இதை ஆரம்பிக்கவா அல்லது இதே திரியில் இந்த பக்கத்திலிருந்து தொடங்கவா என்பதை நீங்கள் சொல்லுங்கள் . நாளை முதல் அப்டேட் வர துவங்கும் !