25-12-2023, 09:10 AM
என்னடா ok சொல்லிட்டான் என்று எனக்கு ஒரே பயமா இருந்தது.. சர்ச்சில் function முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு போய் தூங்கினோம், மறுநாள் விடிந்தது..
காலை 8மணிக்கு கார் வந்து வாசலில் நின்றது, நானும் என் கணவனும் கிளம்பி ரெடியா இருந்தோம், காரில் இருந்து கார்த்திக்கும் அவனது நண்பன் சுரேஷும் இறங்கி வீட்டுக்கு வந்தனர்,
என்ன சார் போலாமா என்று என் கணவனிடம் கேட்டான் கார்த்திக், oh போலாம் நாங்க ரெடிதான் என்று சொன்னான்,
என்ன கார்த்தி நா மட்டும்தான் லேடீஸ்சா வேற யாரும் இல்லையா என்று கேட்டேன், இல்ல ப்பா நீ மட்டும் தான் லேடி, நான் உங்க hubby அப்புறம் சுரேஷ் அவ்ளோதான்,
நாங்க அங்க போறதே மலைத்தேன் ஒரிஜினல் கிடைக்கும் அதுக்குதான், சரி போறதுதான் போறோம் அப்படியே நீங்களும் வாங்கனு சொன்னேன்..
அப்டியா என்று ஒரு தக்கதுடன் கிளம்பினேன்.. காரில் முன் சீட்டில் கார்த்திக் உட்கார்ந்து கொண்டான், சுரேஷ் கார் ஓட்ட வந்து இருந்தான், நானும் என் கணவனும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டோம்..
அந்த falls ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ளது, எப்படியும் 2 மணிநேரம் ஆகும், 10மணிக்கு reach ஆகிடலாம் என்றான் கார்த்திக்.
தொடரும்