24-12-2023, 01:06 PM
காரை நிறுத்தினாள்
முருகன்.. நீ கீழ இறங்கு.. என்றாள் கோபமாக
முருகன் இறங்கினான்..
சர்ர்ர்ர்ர் என்று வண்டியை வேகமாக எடுத்தாள்
மேடம்.. மேடம்.. என்று கத்தி கூப்பிட்டுக்கொண்டே காருக்கு பின்னால் ஓடி வந்தான்
ஆனால் காரின் வேகத்துக்கு டி கடைக்காரனால் ஓடி வரமுடியவில்லை..
என்னால் ரோஸி அண்ணியை புரிந்து கொள்ளவே முடியவில்லை..
என்ன யோசிக்கிறாள்.. என்ன திட்டம் போடுகிறாள் என்றே கண்டு புடிக்க முடியவில்லை..
அந்த டி கடை காரன் காட்டிய திசையை நோக்கி காரை வேகம் எடுத்தாள்
தூரத்தில் ஒரு சுடுகாடு தெரிந்தது..
விஷால்.. அந்த டி கடைக்காரன் சொன்ன சுடுகாடு இதுதான்னு நினைக்கிறேன்.. கீழ இறங்கு என்றாள்
நான் கொஞ்சம் தயங்கினேன்..
என்ன அந்த டி கடைக்காரனை பாதில விட்டுட்டு வந்த மாதிரி உன்னையும் இந்த சுடுகாட்டுல விட்டுட்டு போய்டுவேன்னு பயமா.. என்று கேட்டாள்
எனக்கு உண்மையிலேயே அந்த பயம் இருந்ததால்தான் தயங்கினேன்..
பயப்படாத சீக்கிரம் இறங்குடா.. ரோஷன் பொணத்தை டிஸ்போஸ் பண்ணனும்.. என்று சொல்லிக்கொண்டே அவளும் காரில் இருந்து இறங்கினாள்
அந்த அதிகாலை நேரத்தில் அவள் அந்த அரைகுறை நைட்டியில் செம செக்சியாக இருந்தாள்
நானும் ரோஸி அண்ணியும் கார் பின் புறம் சென்றோம்
ரோஸி அண்ணி கார் டிக்கியை திறந்தாள்
டிக்கி காலியாக இருந்ததை பார்த்து நானும் ரோஸி அண்ணியும் அதிர்ச்சி அடைந்தோம்..
டிக்கியில் வைத்து இருந்த ரோஷன் பொணம் எங்கே மாயமாய் மறைந்தது..
எங்கள் இருவர் முகத்திலும் ஒரு பய திகில் தானாய் வந்து ஒட்டிக்கொண்டது..
தொடரும் 43