Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#57
அந்த இன்சூரன்ஸ் ஆபிஸ் ஒரு சில நொடிகளில் ஒரு கல்யாண மண்டபம் போல மாற்றப்பட்டது 

ஓம குண்டலம் முன்பாக ஐயர் உக்காந்து மாங்கல்ய மந்திரம் ஓதி கொண்டு இருந்தார் 

பவித்ரா புது பட்டு புடவையில் அமர்ந்து இருந்தாள்  

20 வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி மணப்பெண்ணாக தொழிலதிபர் ரகுநாதன் அருகில் அமர்ந்து இருந்தது நினைவுக்கு வந்தது 

அப்போது ரொம்ப ரொம்ப நாணத்துடன் அடக்கமாய் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் 

ஆனால் இப்போதோ ரொம்ப அசால்ட்டாக சாதாரணமாய் திமிராய் அமர்ந்து இருந்தாள் 

இருந்தாலும் அவளுக்குள் அவளையும் அறியாமல் ஒரு சின்ன படபடப்பு உள்ளுக்குள் இருந்தது 

இப்படி மீண்டும் ஒரு மணக்கோலம் பூணுவால் என்று அவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை 

அதுவும் கட்டிய கணவன் ரகுநாதன் உயிரோடு இருக்கும்போதே தனக்கு இன்னொரு கல்யாணம் நடக்கும் என்று அவள் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை 

அவள் அருகில் அர்ஜுன் அமைதியாய் அமர்ந்து இருந்தான் 

ஆனால் அவன் உடல் நடுங்கி கொண்டு இருந்தது 

தன்னுடைய ஏழ்மையான நிலையில்.. தன்னுடைய கால் வயிறு கஞ்சிக்கே வக்கில்லாத குடும்ப சூழலில்.. தனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமா.. என்று வாழ்க்கையை வெறுத்து போய் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கோலம் கனவில் நடப்பது போலதான் தோன்றியது 

இந்த ஒரு நாள் சவாலில் அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு கல்யாண ஏற்பாடு அடிஷ்னலாக வந்து அமையும் அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை 

அதுவும் தன்னுடைய பேக்டரி முதலாளி ரகுநாதனின் மனைவியையே கல்யாணம் பண்ணி தனக்கு மனைவியாக்கி கொள்ள போகிறான் என்று அவன் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை 

அதுவும் தன்னை விட 20 வயது மூத்த பழுத்த ஆண்ட்டி தனக்கு பொண்டாட்டியாக வரப்போகிறாள் என்பதை நினைத்தால் இன்னும் அவன் நெஞ்சம் படக் படக் என்று இன்பமும் பயமும் கலந்து வேகவேகமாக அடித்து கொண்டது  

ஐயர் ஓம குண்டலத்தில் நெய் ஊற்றி மந்திரம் ஓதி கொண்டு இருந்தார் 

அந்த மங்கள புகை மண்டலத்துக்கு முன்பாக அர்ஜுனும் பவித்ராவும் மணமக்களாக அமர்ந்து இருந்தார்கள் 

இன்சூரன்ஸ் ஸ்டாப்ஸ் எல்லாம் அவர்களை சுற்றி நின்று கொண்டு இருந்தார்கள் 

தாம்பூல தட்டில் தேங்காய் மீது தங்க தாலி செயின் ஒன்றை வைத்து அனைவரிடமும் தொட்டு ஆசீர்வாதம் வாங்கவும்.. அர்ச்சனை பூக்களையும் மஞ்சள் அரிசியையும் ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து கொண்டே வந்தான் ஐயரின் அசிஸ்டன்ட் குட்டி ஐயர் ஒருவன் 

தாலி தட்டை எல்லோரிடமும் காட்டிவிட்டு கடைசியாக அந்த ஓமகுண்டலம் அருகில் வந்தான் குட்டி ஐயர் 

ஐயர் மாங்கல்ய மந்திரம் ஓதி கொண்டே தாலி செயினை அர்ஜுன் கையில் எடுத்து கொடுத்தார் 

அர்ஜுன்.. நான் மாங்கல்ய மந்திரம் ஓதும் போது.. மாங்கல்யம் தந்தூரி.. ஞான்.. என்று சொல்வேன்.. 

அப்போ நீ முகுர்த்த நேரத்துல பவித்ரா ஆண்ட்டி கழுத்துல இந்த தாலி செயினை மாட்டனும் சரியா.. என்று முன்கூட்டியே சொல்லி கொடுத்தார் 

அவன் சிறுவயது தோற்றத்தை பார்த்து அவனுக்கு முன்ன பின்ன கல்யாணம் ஆகி இருக்காது என்று தெரிந்துதான் தாலி மேட்டரை இவ்ளோ தெளிவாக டீடைலாக எடுத்து கூறி கிளாஸ் எடுத்தார் 

பிறகு அவர் மங்கல்யம் தந்துனானே.. என்று மந்திரம் ஸ்டார்ட் பண்ண.. அர்ஜுன் பவித்ராவுக்கு தாலி அணிவிக்க போனான் 

அப்போது கல்யாணத்தை நிறுத்துங்க என்று அபசகுணமாக ஒரு குரல் கேட்டது  

அதை கேட்டு எல்லோரும் அதிர்ந்தாள் 

தொடரும் 10
[+] 5 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 24-12-2023, 10:52 AM



Users browsing this thread: 5 Guest(s)