24-12-2023, 04:30 AM
ஐயோ என்ன ப்ரோ, மேகாவொடு காற்றின் ஆட்டத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்து இருக்கும் பொழுது சீரியல் போல அங்கே வந்து தொடரும் என்று போட்டு விட்டீர்கள்.மதிவதனியைப் மஞ்சத்திற்கு தூக்கி செல்லும் போதும் அங்கேயும் தொடரும் போட்டு விட்டீர்கள்.அடுத்த பதிவில் இரண்டையும் ஒன்றாக கொடுக்க பாருங்கள்.