⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 14

நிகழ் காலத்தில் 

உறுமல் சத்தத்தை கேட்டு ஆராதனா,எரிமலை நடுநடுங்கி போனார்கள்.சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க அங்கே ஒரு ஓநாய் நெருப்பு கக்கும் கண்களோடு இவர்கள் மீது பாய வெறித்து பார்த்து கொண்டு இருந்தது.

"என்னடி நாய் கண் செக்க செவென்று இருக்குது.அது ஏன் இப்படி நம்மள முறைச்சு பார்க்குது ?எரிமலை கை கால் தந்தி அடிக்க கேட்டான்.

"டேய் இது நாய் இல்லடா,அது ஓநாய்...!அதனோட டின்னருக்கு நம்மை வேட்டையாட பார்க்குது."

"அய்யயோ இப்ப என்ன பண்றது?எரிமலை கேட்டான்

"வேற வழியே இல்ல,என்னை பின் தொடர்ந்து ஓடி வா" என ஆராதனா ஓட தொடங்கினாள்.

"அடிப்பாவி, என்னையும் கூட்டிட்டு போ"என எரிமலையும் அவளை தொடர்ந்து ஓடினான்.

இருவரையும் ஓநாய் துரத்தியது.

ஆராதனா அரண்மனை வாசலை நோக்கி ஓடினாள்.

"அடிப்பாவி நில்லுடி,நானும் வரேன்.என்னை விட்டு ஓடி போகாதே.இந்த ஓநாய் வேற என் கவட்டையை கவ்வ வருதுடி."எரிமலை கத்தினான்.

அரண்மனையை ஒட்டி இருந்த ஆலமர விழுதை ,ஓடி கொண்டு இருந்த ஆராதனா பிடித்து தாவ,அடுத்த கணம் ஆராதனா அரண்மனை ஜன்னல் வழியே பாய்ந்து மின்னல் போல உள்ளே மறைந்தாள்.

எரிமலை இதை பார்த்து ஒருகணம் விக்கித்து நின்றான்.

"அய்யயோ எங்கடி போய்ட்ட,வழக்கம் போல என்னை மாட்டிவிட்டுட்டு அதுக்குள்ள மாயமாய் மறைந்து விட்டாளே."எரிமலை கத்தினான்.

இன்னொரு விழுதை எரிமலை பிடித்து தொங்க,பின்னாடி ஓடி வந்த ஓநாய்,அவன் பேண்டை கவ்வியது.

எரிமலை ஆலமர விழுதை பிடித்து ஊஞ்சலாடி கொண்டு இருக்க,ஓநாய் அவன் பேன்டை பிடித்து ஆடி கொண்டு இருந்தது.

"அய்யோ,இப்படி ஓநாயோடு அந்தரத்தில் தொங்க விட்டு ஓடி போய்ட்டாளே..!இப்ப நான் என்ன பண்ணுவேன்."என்று எரிமலை புலம்பினான்.

ஏய் "ச்சு ச்சு...."என விரட்டினாலும் அவன் பாச்சா ஒன்றும் பலிக்கவில்லை.

அப்பொழுது எதையோ பார்த்த ஓநாய் அவன் பிடியை நழுவ விட்டு கீழே விழுந்தது.

தீடீரென அரண்மனையின் வாசல் கதவை பார்த்து தரையில் விழுந்து மண்டி போட்டது.பம்மும் குரலில் "ம்ம்ம்ம்ம்ம்மம்" என்று ஒலி எழுப்பி பயந்து பின் வாங்கி பின்னங்கால் தெறிக்க ஓடி மறைந்தது.

"அப்பாடா" என எரிமலை பெருமூச்சு விட்டான்.

சுவர் கோழிகளின் இரையும் சப்தம் அந்த நிசப்தமான இரவை  இன்னும் எரிமலையை பயமுறுத்தியது.

அவனும் தலைதெறிக்க அரண்மனைக்குள் ஓடினான்.

அரண்மனை உள்ளே பயந்து கொண்டே" ஆரும்மா, ஆரும்மா நீ எங்கே இருக்கே"என்று மெதுவாக அழைத்து கொண்டே சென்றான். எங்கேயும் அவள் இருக்கும் சுவடே தெரியவில்லை.

அரண்மனை உள்ளே ஒரே ஒட்டடையும்,தூசியும்,தும்பலுமாக இருந்தது.அவன் நடந்த காலடி சத்தமே அவனை பயமுறுத்தியது.அவன் அழைத்த சத்தமே அரண்மனை சுவர்களில் மோதி எதிரொலித்து விகாரமாய் கேட்டது.

"யாருப்பா இங்கே நான் பேசுறதை இங்கே திரும்ப பேசறது?"என்று வியர்வை ஒழுக எரிமலை கேட்டான்.பயத்தில் அவன் உடம்பு முழுக்க வியர்வையால் தொப்பலாக நனைந்து இருந்தது.

"இந்த சண்டாளி வேற எங்கே போய் தொலைந்தாளோ என்று தெரியலயே..!" என்று புலம்பினான்.

நிலவொளி அரண்மனை முற்றத்தின் வழியே கீற்றுகளாக விழ,ஒரளவு வெளிச்சம் தெரிந்தது.

அங்கே மனித உருவில் சிலை ஒன்று,உட்கார்ந்து இருப்பது போல் இருந்தது.எரிமலை அதன் மடியில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து கண்மூடி இளைப்பாறினான்.

"ஆகா கல் சிலை என்றாலும் இதன் மடி நல்லா மெத்து மெத்தென்று இருக்குதே என்று தலை சாய"அப்பொழுது சிலையின் கைகள் தானாக உயர்ந்து அவன் நெஞ்சை தடவியது.

"அப்படி தான், சுகமா இருக்குது"என்று எரிமலை சற்று ஆசுவாசமாக சடாரென அவன் மூளையில் பல்பு எரிந்தது.

யார் நம் நெஞ்சை தடவி கொண்டு இருப்பது என கண் விழித்து பார்க்க,சிலையின் கை தன் நெஞ்சில் இருப்பதை பார்த்து அலறி அடித்து மாடிக்கு ஓட்டம் பிடித்தான்.

மாடியில் தொங்கவிட்டு இருந்த திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.ஆனால் திரைச்சீலை தானாக நகர மீண்டும் இழுத்து மூடினான்.ஆனால் திரைச்சீலை மீண்டும் நகர, பயந்து இன்னொரு அறைக்கு ஓட்டம் பிடித்தான்.

அந்த அறையில் ஒரு பெரிய புகைப்படத்தில் அழகான பெண் ஓவியமாக இருப்பதை பார்த்து " யார் இந்த அழகான பெண்"என்று கேட்டான்.

"அவ பேர் மதிவதனி"என்ற குரல் வந்தது.

"என்ன இங்கே ஓவியம் எல்லாம் பேசுது"என எரிமலை பேசியது அவனுக்கே கேட்க வில்லை.

"ஓவியம் எல்லாம் பேசல,நான் தான் பேசினேன்  எரிமலை" என்று அவன் தோளில் ஒரு கை விழுந்தது.

உடனே "பே....."என்று எரிமலை அலறினான்.

"கத்தாதே, கத்தாதே நான் தான் ஆராதனா.." என்று கூற எரிமலைக்கு போன உயிர் திரும்ப வந்தது.

"அடிப்பாவி,என்னை இங்கே கொண்டு வந்து அநியாயமாக கோர்த்து விட்டுட்டேயே.இங்கே சிலை எல்லாம் உயிரோடு இருக்குது.துணி ஸ்கிரீன் தானா விலகுது.என்னை கொண்டு போய் ஒழுங்கா வீட்டில் விடு" என அழுதான்.

"ஏய் அழாதடா,இங்கே பேய்கள் இருக்குது"

"என்னது பேய்களா?ஒரு பேய் என்றாலே உச்சா.....போய் விடுவேன்.ஆனா நீ பேய்கள் என்று சொல்ற,மொத்தம் எத்தனை பேய்கள் இருக்கு?"எரிமலை பயந்து கொண்டே கேட்டான்

ஆராதனா அதற்கு "அது ஒரு ஏழு,எட்டு பேய்கள் இருக்கு என்று நினைக்கிறேன் எரிமலை,எல்லாம் பல நூற்றாண்டு பேய்கள்.முக்தி அடையாமல் சுத்திட்டு இருக்கு."

ஆமா இது உனக்கு எப்படி தெரியும்?எரிமலை கேட்க,

"அது, இந்த ஓலைச்சுவடியில் எழுதி இருக்குதுடா மரமண்டை"என ஆராதனா ஒரு ஓலைசுவடி கட்டை காட்டினாள்.

"அய்யோ ஏழெட்டு பேய்களா,அவ்வளவு தான்..அதுங்க வந்து நம்மை கடித்து குதறி,நாமளும் ஆவியாகி இங்கேயே சுற்ற வேண்டியது தான்"என எரிமலை பதறினான்.

சத்தம் போடாதடா, ஆமா உன் உடம்பு ஏன் இப்படி தொப்பலாக நனைஞ்சு இருக்கு.

"அடிப்போடி,பயத்தில் உச்சாவே வந்துருச்சு"

"ச்சீ,அது தான் யூரின் ஸ்மெல் ஹெவியா வருதா..!நீ கொஞ்சம் தள்ளியே வா."

"முதலில் வெளியே போகும் வழியை பாரு."

ஆராதனா,எரிமலை வெளியேற வழியை தேடி கொண்டு இருக்கும் பொழுது,காற்று தீடீரென பலமாக வீச தொடங்கியது.ஜன்னல்கள் படபடவென அடிக்க தொடங்கியது.வெளியே ஓநாய்களும்,நரிகளும் ஊளை இட தொடங்கின.இருவருக்குமே பயத்தில் கை கால் நடுங்க தொடங்கியது.

ஒவ்வொரு ஜன்னல் வழியே,புகையாக பேய்கள் வர இருவரும் ஓட தொடங்கினர்.ஒவ்வொரு அறையாக பேய்கள் அவர்களை துரத்தி கொண்டு வந்தது.மூச்சிரைக்க இருவரும் தடுமாறி விழுந்தனர்.பேய்கள் அவர்களை நெருங்க தொடங்கியது.பயத்தில் இருவர் உடலும் நடுங்க தொடங்கியது.ஆராதனா தரையில் கைகளால் துழாவ அவள் கையில் ஒரு குடுவை சிக்கியது.

அந்த குடுவையை முகத்திற்கு நேராக வைத்து ஆராதனா நீட்ட,வீசிய காற்று நின்றது.படபடவென அடித்த ஜன்னல்கள் நின்றன.ஓநாய்,நரி சத்தம் நின்றது.பேய்கள் தீடீரென மறைந்தன.

ஆராதனா திடுக்கிட்டு பார்த்தாள்."உடனே எழுந்து வா எரிமலை சீக்கிரம் வெளியே போலாம்."என்று அந்த குடுவையையும், ஓலைச்சுவடியையும் எடுத்து கொண்டு வெளியே ஓடினாள்.

வெளியே நின்று இருந்த காரை கிளப்பி கொண்டு இருவரும் பறந்தனர்.

"மன்னா,மன்னா...எங்களை விட்டு போகாதீர்கள்" என்று அரண்மனையில் இருந்து பேய்களின் அலறும் சத்தம் வந்தது.

"கவலைப்படாதீர்கள்,மன்னர் அவர் விருப்பத்துடன் தான் அவர்கள் உடன் செல்கிறார்.கூடிய விரைவில் மதிவதனியை  இங்கே கூட்டி வந்து அனுபவித்து, நமக்கு சீக்கிரம் முக்தி அளிப்பார்.அதுவரை காத்து இருங்கள்"என பின்னால் இருந்து இன்னொரு பேயின் குரல் கேட்டது.

சிங்கம்புணரி கிராமம் வந்த உடன் டிரைவர் கத்தினான்.

"என்ன மேடம்,இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க..".

"சரி,சரி வாப்பா,ரயிலுக்கு நேரமாச்சு கிளம்பலாம்"

ரயில் நிலையம் வந்த உடன்,எரிமலை பாத்ரூமுக்கு ஓடினான்.

வெளியே வந்த பிறகு,'என்ன எரிமலை பரோட்டா,சால்னா கேட்டேயே ,சாப்பிட போலாமா"என ஆராதனா கிண்டலாக கேட்க எரிமலை முறைத்தான்.

"ஏற்கனவே நீ பண்ண வேலைக்கு, பின்னாடி சால்னா மாதிரி தான் போய்ட்டு இருக்கு.ஊருக்கு வா எடிட்டர் கிட்ட சொல்லி உன்னை வச்சுக்கிறேன்"

"ம்ம் பார்க்கலாம்,பார்க்கலாம்"என்று கிண்டலாக ஆராதனா சிரித்தாள்.

ஆராதனா சீப் எடிட்டருக்கு ஃபோன் செய்தாள்.

"சார்,போன வேலை வெற்றிகரமாக முடிந்தது.ஓலைச்சுவடி,அப்புறம் ஒரு கை வேலைப்பாடு நிறைந்த ஜாடி கிடைத்தது.அதை வைத்து சூப்பரா கட்டுரை எழுதி விடலாம்"

"சரி ஆராதனா,நான் இப்போ பாண்டிச்சேரிக்கு வேலை விஷயமா வந்து இருக்கேன்.நாளை மாலை என் கெஸ்ட் ஹவுஸ் ECR இல் இருக்கு.நீ அதை எல்லாம் எடுத்து கொண்டு அங்கே வந்து விடு."

"ஓகே சார்."என ஆராதனா போனை வைத்தாள்.

அடுத்த நாள் மாலை சீப் எடிட்டர் ராம கோபாலன் ஆராதனா வருகைக்காக காத்து இருந்தான்.அவன் ஆசைப்பட்ட சந்தன தேகம் இன்று  அணு அணுவாக சுவைக்க அவனுக்கு லக் அடிக்க போகிறது என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

ஆராதனா வீட்டை விட்டு கிளம்பும் போது மழை இல்லை.மஞ்சள் நிற ஷிஃபான் சேலையில் சாக்லெட் நிற ரவிக்கையில் தேவதை போல் ஜொலித்தாள்.தீடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானம் பொத்து கொண்டு ஊத்த தொடங்கியது.சரி இன்னும் 1 km தானே போய் விடலாம் என்று வேகமாய் ஒட்டினாலும் அவளை மழை முழுமையாக நனைத்து விட்டது.

ஆராதனா காலிங் பெல்லை அழுத்த மது அருந்தி கொண்டு இருந்த ராமகோபாலன் வந்து கதவை திறந்தான்.

பனியில் நனைந்த ரோஜாவை போல் இருந்த ஆராதனாவை பார்த்து "என்ன ஆராதனா,இப்படியா நனைஞ்சிட்டு வருவே,எங்கேயாவது ஒரமா நின்னுட்டு வரக்கூடாதா?"

இல்ல சார்,பக்கத்தில் தானே வந்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனால் அதற்குள் சரியான மழை.

சரி சரி,உள்ளே வா.

ராம கோபாலன் உள்ளே சென்று துண்டை எடுத்து கொண்டு வந்து கொடுத்தான்."போ போய் தலையை துவட்டு"என்று மேலே உள்ள ஒரு அறையை காட்டினான்.

ஆராதனா கொண்டு வந்து இருந்த ஓலைச்சுவடி,மற்றும் ஜாடியை அவன் கையில் கொடுத்தாள்.

"இது தான் சார்,அங்கே கிடைச்சது.நான் தலையை துவட்டிவிட்டு,எனக்கு அங்கே நடந்த அனுபவத்தை வந்து சொல்றேன்.."

சரி,மேலே மாடியில் அறை இருக்கு,அங்கே போய் தலை துவட்டி கொண்டு,துணியை காய போட்டு கொண்டு பொறுமையா வா.நான் அதற்குள் இந்த ஓலைச்சுவடி படித்து கொண்டு இருக்கிறேன்.

ஆராதனா செல்ல,ராம கோபாலன் ஓலைச்சுவடியை எடுத்தான்.ஆனால் ஏனோ அந்த ஜாடி அவனை ஈர்த்தது.அதை முதலில் திறக்க முயன்றான்.ஆனால் எவ்வளவோ முயன்றும் அதை அவனால் திறக்க முடியவில்லை.
எதிர்பாராத விதமாக அவன் கையில் இருந்து ஜாடி கீழே விழுந்து உருண்டது.அதை கையில் எடுத்து இப்போ திறக்கும் போது எளிதாக திறந்தது.

அதில் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியே வந்து மனித உருவில் அவன் முன்னே நின்றது.
"ஹாஹாஹா" என்ற சத்தம் கேட்டு ராம கோபாலன் பயந்தான்.அந்த புகை பேச தொடங்கியது.

"என்னை இந்த கட்டில் விடுவித்ததிற்கு உனக்கு நன்றி.என் பெயர் காத்தவராயன்.மாயமலையின் அரசன்.உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் பயப்படாதே."

"அரசே,அப்போ இந்த பேய்,பூதம் எல்லாம் உண்மை தானா ?"

"ஆம்,மதிவதனியால் கொல்லப்பட்டு ஆவியாக நீண்ட நாட்களாக இந்த ஜாடியில் தங்கி இருந்தேன்.இங்கே மேலே இருக்கிறாளே ஆராதனா, அவள் அழகில் மயங்கி அவளை அனுபவிக்கவே நான் அவளோடு வந்தேன்.ஆனால்...."

"என்ன ஆனால்... பிரபு"

"அவளை என் இச்சைபடி அனுபவிக்க அருவமாக இருக்கும் எனக்கு ஒரு மானிட உடல் தேவைப்படுகிறது."

"அதற்கு...!"என ராம கோபாலன் திக்கி திணறி கேட்டான்.

"எனக்கு உன் மூலமாக இன்னொரு உதவி தேவைப்படுகிறது.அவளை அனுபவிக்க எனக்கு உன் உடல் வேண்டும்."

ராம கோபாலன் யோசித்தான்.ஆராதனாவை அனுபவிக்க தான் என் உடலில் வலு இல்லை.தானாக சந்தர்ப்பம் அமைகிறது என மனதுக்குள் எண்ணிக் கொண்டு அவனும் உடனே ஒப்புக்கொண்டான்.

உடனே காத்தவராயன் அவன் உடலில் புகுந்தான்.காத்தவராயன் புகுந்த ராம கோபலனின் உடல் மாடி மேல் ஏற தொடங்கியது.மேலே ஆராதனா தன் முந்தானையை எடுத்து வெறும் ஜாக்கெட்டோடு குனிந்து மழை நீரை பிழிந்து கொண்டு இருந்தாள்.அறைக்கதவு உள்ளே தாழ் போட்டு இருந்தாலும் தானாக காத்தவராயனுக்காக திறக்க தொடங்கியது.

காற்றாக வந்த காத்தவராயனின்  முதல் கூடல் பஞ்சவர்ண கிளி ஆராதனா

[Image: images-4.jpg]
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் வேட்டை(மேட்டர்)♥️♥️♥️ - by Geneliarasigan - 23-12-2023, 11:49 PM



Users browsing this thread: 92 Guest(s)