22-12-2023, 08:21 PM
Hi Guys...!
இந்த கதை உங்க எல்லாரையுமே திருப்தி படுத்திச்சா இல்லையா னு எனக்கு தெரியல.. நிறைய நெகடிவ் கமெண்ட்ஸ் படிச்சேன்.. கதைல நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ் இருக்குன்னும் சொல்லி இருக்கீங்க..
உண்மையிலேயே இது என்னோட வாழ்க்கைல நடந்த உண்மையான நிகழ்வு.. அத நா கதையா சொல்றதுல மிஸ்டேக்ஸ் இருக்கலாம்.. எனக்கு அவ்வளவா எழுத வரல.. ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணி இருக்கேன்.. சில விஷயங்கள் சொல்லி இருப்பேன்.. சில விஷயங்கள் சொல்லாம இருப்பேன்.. சில விஷயங்கள் சொல்ல மறந்திருப்பேன்.. அதனால உங்களுக்கு லாஜிக் மிஸ் ஆகுற மாதிரி தோணி இருக்கலாம்.. தவறுகளை திருத்திக் கொண்டு இனி வரும் பகுதிகளில் உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறேன்..
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.. ❤️❤️