Adultery என் மனைவியை இழந்த கதை - டீலா நோ டீலா [Completed]
#31
ஷைலஜா பேசுகிறேன்..

அவரோட பேசவே பிடிக்கல..  ஒரு பொண்ணு மனச புரிஞ்சிக்க தெரியாத இவர் எல்லாம் ஒரு மனுஷனா.. ரெண்டு நாள் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தேன்..

வீட்டிட்கு வந்தாலே வெறுப்பாக இருக்கும்.. அம்மா வீட்டிட்கு போனால் ஏன் ஒரு மாதிரி இருக்கே.. என்ன பிரச்சனை எண்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டு என்ன சாகடிப்பாங்க.. வேலை சமையல் TV உறக்கம் என்று ஓட்டினேன்..

மூன்றாவது நாள், அவராகவே வந்து படத்துக்கு போகலாமா என்றார்..எனக்கும் ஒரு relief தேவை பட்டது.. சரி என்றேன்.. மிஸ்டர் லோக்கல் படத்துக்கு போவதாக உறுதியானது.. தியேட்டர் ஒரு பத்து நிமிட நடை தூரம் தான் . ஒரு multiplex  பைக் எடுத்து கொண்டு சென்றோம்.

எனக்கு தெரியாது.. அன்று தான் என்னோட வாழ்க்கை மாற போகும் நாள் என்று..

படம் பார்க்க பிடிக்கவில்லை.. ரொம்ப போர் ஆகா இருந்தது எனக்கு.. ஏதோ நேரத்தை ஓட்டுவோம் என்று இருந்தேன்.. படம் முடிய நள்ளிரவு ஆகி விட்டது..

வெளியில் வந்தோம்.. வண்டியை அவர் ஸ்டார்ட் செய்ய அது ஸ்டார்ட் ஆகவில்லை.. என்ன கொடுமைடா.. பக்கத்துல ஆட்டோ எதுவும் இல்லை..

என்னங்க ஒரு கார் புக் பண்ணுங்க என்றேன்.. ஏண்டி.. நடந்து போனா பத்து நிமிஷத்துல போயிடலாம்.. கார் எதுக்குடி என்றார்.. இந்த நேரத்துல எப்படி நாம தனியா போறது.. சிட்டி ல ஒன்னும் பயம் இல்லடி.. வா என்றார்.. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. அவர் பின்னாலேயே நடந்தேன்.. பேசி கொண்டே போனோம்.. தெருவெல்லாம் வெறிச்சோடி இருந்தது..
Reply


Messages In This Thread
RE: என் மனைவியை இழந்த கதை - டீலா நோ டீலா - by enjyxpy - 15-06-2019, 04:03 AM



Users browsing this thread: 16 Guest(s)