15-06-2019, 04:01 AM
சுந்தர் பேசுகிறேன்..
எனக்கு கோவம் கோவமாக வந்தது.. என்னை பார்த்து அவள் எப்படி அவ்வாறு கேக்கலாம்.. மன நல குன்றியவனா நான்.. செகொலோஜிஸ்ட் கிட்ட ஏன் போக வேண்டும்..
இப்போ தான் மூச்சு பயிற்சி செய்கிறேன்.. அடுத்த மாதம் ஜிம் ஜோஇன் பண்ணிடுவேன்.. அப்புறம் பாருடி.. என்று நினைத்தேன்.. அனால் என்னால் அதையும் சவாலாக கூற முடியவில்லை..
அடுத்த ரெண்டு நாட்கள் அவள் என்னிடம் பேசவில்லை.. வேலை வீடு என்று போயி கொண்டு இருந்தோம்.. சந்தோஷம் சுத்தமாக இல்லை..
அன்று சனிக்கிழமை, நைட் படத்துக்கு போவாமா என்றேன்.. அவள் சரி என்றால்.. பக்கத்துல இருந்த மால் ல நைட் ஷோ டிக்கெட் புக் பண்ணினேன்..
எனக்கு அப்போது தெரியாது அந்த நாள் தான் என்னோட வாழ்கையாவே திருப்பி போட போற நாள் னு..