Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)

ஐயையோ.. இந்த குண்டம்மாகிட்ட மாட்டனா நான் சட்னி ஆகிடுவேன்.. என்று பயந்தேன்.. 

குண்டம்மா.. என்னை நோக்கி நடந்து வந்தாள் 

ஒரு எலி குஞ்சை நோக்கி ஒரு பெரிய பெண் காட்டு யானை காமத்தோடு நெருங்கி வருவது போல இருந்தது.. 

ஐயோ கண்டிப்பா என்னால இந்த குண்டம்மாவுக்கு இரையாக முடியாது.. எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்தேன்.. 

என் கைகளை பரபரப்பாக என் மேஜிக் ஷூ அருகில் கொண்டு சென்றேன்.. 

அவசரத்தில் எதோ ஒரு டேட் டைம் அழுத்தி விட்டேன்.. 

சர்ர்ர்ர்ர் என்று நான் ஒரு தேதி நேரம் தெரியாத காலத்துக்கு பயணப்பட்டு போனேன்.. 

உலகமே செம மார்டனாக ரொம்ப கம்பியூட்டரைஸ்ட் உலகம் மாதிரி தெரிந்தது.. 

ரொம்ப நாகரீகத்தில்.. நமது கலாச்சாரத்தை எல்லாம் ஒழித்து கட்டியது போல ஒரு காலகட்டமாக இருந்தது அது 

நான் சென்றடைந்தது ஒரு உயர்தர டிலைட் பப் பார் 

டிஸ்க்கோ லைட் மினுமினுக்க அந்த டிலைட் பாரில் ஆண்களும் பெண்களும் கையில் மது கோப்பையுடன்.. ஜோடி ஜோடியாக.. அமைதியாக நின்று கொண்டு இருந்தார்கள்.. 

பப் என்றால் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாட்டமுமாக இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.. 

இதென்ன ரொம்ப ரொம்ப சைலென்ட்டாக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டேன்.. 

ஆண்கள் உடைகள் எல்லாம் டி ஷர்ட்டும் பெர்முடாஸாக இருந்தது.. 

பெண்கள் மெலிதான ஜீன்ஸ் ஜட்டியும்.. ப்ராவை விட மிக மிக சின்னதாய்.. மெலிதாய்.. டிராஸ்பிரெண்ட்டாய் முலைகள் முக்கால்வாசி பிதுங்க அணிந்து இருந்தார்கள்.. 

எதோ ஒரு மிக பெரிய விஷயத்தை எதிர் பார்த்து அவர்கள் எல்லோரும் அமைதியாக காத்திருப்பது போல தோன்றியது.. 

அப்படி என்னத்தை அவர்கள் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.. 

அந்த பாரில் ஒரு டிஜிட்டல் கடிகாரம் இருந்தது.. 

அதில் நேரம் பார்த்தேன்.. 

நள்ளிரவு மணி 11.50 காட்டியது.. 

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு புரிய ஆரம்பித்தது.. 

இன்னும் 10 நிமிடத்தில் 12.00 மணி அடித்ததும் புது வருடம் பிறக்க போகிறது.. 

அவர்கள் எல்லோரும் அந்த புது வருடத்தை எதிர் பார்த்துதான் காத்து கொண்டு இருந்தார்கள்.. 

அப்படிதான் அந்த டிலைட் ட்ரிங்க்ஸ் பாரின் தோற்றமும் பரபரப்பும் இருந்தது.. 

மெல்ல மெல்ல நொடிகள் கரைந்து 11.59 என டிஜிட்டல் கடிகாரத்தில் காட்டியது.. 

மணி சரியாக 12.00 அடிக்க... 

உய்ய்ய்.. என்று விசில் சத்தம் காதை பிளந்தது.. 

ஹாய்.. உய்ய்ய்ய்ய்ய்.. என்று ஆரவார சத்தம்.. 

விஷ் யூ ஹாப்பி நியூ இயர்.. என்று எல்லோரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள்.. 

வான வேடிக்கை லைட்டிங் பிளாஷ் என அனைவரும் புது வருட மூடில் குதூகலித்து கொண்டு இருந்தார்கள்.. 

ஒரு பெரிய டிவி டிஸ்ப்லே ஸ்க்ரீனில் அந்த புது வருட தேதி தோன்றியது.. 

அந்த தேதியை பார்த்து நான் நடுநடுங்கி போய்விட்டேன்.. 

தொடரவும் 33
[+] 3 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 22-12-2023, 04:53 PM



Users browsing this thread: 3 Guest(s)