22-12-2023, 07:45 AM
(This post was last modified: 25-12-2023, 09:01 AM by tamilangel. Edited 1 time in total. Edited 1 time in total.)
என் அம்மாவிடமும் அப்பாவிடமும் நலம் விசாரித்து விட்டு, நான் கெலம்புறேன் என்று சொன்னான், எனக்கு உள்ளுக்குள் இருந்த பயம் சற்று தணிந்தது
எங்க போரடா என்று கேட்டேன், ஒரு வாரம் இங்கதான் இருப்பேன், நாளைக்கு வீட்டுக்கு வரேன் என்று சொன்னான்.. எனக்கு பக் என்று இருந்தது, என்ன சொல்வது என்று தெரியவில்லை, தலைய மட்டும் ஆட்டி போய்ட்டு வா சென்று சொன்னேன்..
சர்ச்சில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள், பிரியாணி சாப்பிட எல்லாரும் பந்திக்கு போனோம், அங்கே சாப்பிட அமர்ந்தோம், சாப்பாடு பரிமாறும் இடத்தில் மீண்டும் கார்த்திக் இருந்தான்..
நேரா எங்களிடம் வந்து என் கணவரிடம், பிரதேர் நாளைக்கு falls க்கு போறோம் நீங்களும் வாங்களேன் என்று என்று கூறினான், அப்படியா எங்க இருக்கு எவ்ளோ தூரம் என்று விசாரித்த என் கணவர், சரி போலாம் என்று சம்மதம் தெரிவித்தார்