20-12-2023, 01:37 PM
என்னடா.. இவ்ளோ டீசெண்டா.. பணக்கார தோரணைல.. கார்ல வந்து இருக்காங்க.. ஆனா சுடுகாடு பத்தி கேக்குறாங்களே.. ன்னு டீ கடைக்காரன் அரண்டு போனான்..
எதுக்குங்க சுடுகாடு.. என்று கேட்டான்
சொல்லுப்பா.. ஒரு பொணத்தை டிஸ்போஸ் பண்ணனும்.. என்று ரொம்ப வெளிப்படையாக அசால்ட்டாக சொன்னாள் ரோஸி அண்ணி..
டி கடைக்காரன் பயத்தில் எச்சில் விழுங்கினான்
இங்கே பக்கத்துலதான் மேடம் இருக்கு.. என்று பக்கத்தில் ஒரு திசையை நோக்கி கைகாட்டினான்
கொஞ்சம் எங்க கூட வந்தது வழி காட்ட முடியுமா.. எவ்ளோ வேணாலும் பணம் தரேன்.. என்றாள் ரோஸி அண்ணி..
இன்னும் அவளிடம் அந்த பணக்கார திமிர் இருந்தது..
நான் அவள் திமிரை ரொம்பவும் ரசித்தேன்..
ஆனாலும் எதுக்கு இப்போ ரோஷன் பொணத்தை டிஸ்போஸ் பண்ண இப்படி கூட்டம் சேர்க்கிறாள் என்றுதான் புரியாமல் முழித்தேன்..
சரி மேடம் வர்றேன்.. என்றான் உடனே ஒத்துக்கொண்டான் டி கடைக்காரன்
நானும் ரோஸி அண்ணியும் டி குடித்து முடித்தோம்..
அந்த ஒற்றை டி கடையை ஓடி சென்று சாத்தி பூட்டி விட்டு எங்களுடன் காரில் ஏறினான் டி கடைக்காரன்
கார் சுடுகாட்டை நோக்கி விரைந்தது..
நானும் ரோஸி அண்ணியும் முன்பக்கம் அமர்ந்து இருந்தோம்..
அவன் பின்பக்கம் அமர்ந்து கொண்டான்
உன் பேரு என்னப்பா.. என்று டிரைவ் பண்ணிக்கொண்டே கேட்டாள் ரோஸி அண்ணி
முருகன் மேடம்
இப்போ நம்ம பொணத்தை டிஸ்போஸ் பண்ண போற விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது சரியா.. என்று எச்சரித்தாள் ரோஸி அண்ணி
சரிங்க மேடம்..
எவ்ளோ வேணும்னாலும் பணம் வாங்கிக்க..
நான் பணத்துக்காக உங்க கூட வரலீங்க மேடம்..
பின்ன..? என்று கேட்டாள் ரோஸி அண்ணி..
உங்களுக்காகதான் மேடம் வர்றேன்.. என்று ஒரு போடு போட்டான் டி கடைக்காரன்..
அதை கேட்டு ரோஸி அண்ணி அதிர்ந்தாள்
தொடரும் 42