19-12-2023, 08:45 PM
(19-12-2023, 08:16 PM)Arun_zuneh Wrote: இவர்களுக்கு பிறகு தான் மதிவதனி யிடம் கத்தவராயனின் ஆட்டம் இருக்கும் என நினைக்க கொஞ்சம் வருத்தம் தான் ஆனா மற்றவரிடம் உள்ள ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் உள்ளது
நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள்.இதற்கு மேல் மன்னர் காலத்தில் வரும் கதையும், நிகழ் காலத்தில் வரும் கதையும் ஒருசேர வரும்.எனவே மதிவதனி உடனான ஆட்டம் அடுத்த பாகத்தில் இருந்தே வரும். நிகழ் காலத்தில் மதிவதனி ,பிரியங்காகவே வருவார்.ஆனால் அவளை அடைய முற்படும் வேளையில் இவர்கள் சிக்குவார்கள் என்பது தான் கதை.எனவே மதிவதனியின் உடனான ஆட்டம் மேகாவின் ஆட்டத்தோடே சேர்ந்து வரும்