19-12-2023, 10:24 AM
எனக்கு சம்மதம் தாண்டா.. என்றாள் தீபா வெங்கட்
அப்படினா எனக்கும் சம்மதம் சார்.. என்றான் வீரபாகு..
டிரைவர் வண்டிய திருப்பதிக்கு விடு.. என்றார் கணபதி ஐயர்..
சரிங்க ஐயா.. என்று டிரைவர் காரை திருப்பதி செல்லும் பாதையை நோக்கி திருப்பினான்..
கார் வேகமாக திருப்பதியை நோக்கி பறந்தது..
கணபதி ஐயர் தன்னுடைய செல் போனை எடுத்தார்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ.. குண்டு ஆர்த்தியா..
ஆமாங்கய்யா..
நம்ம ஸ்டாப்ஸ் எல்லாத்தையும் கூட்டிட்டு உடனே நீ திருப்பதிக்கு வா..
சரிங்க ஐயா..
இன்னைக்கு பேக்கரிக்கு லீவ் விட்டுடு..
சரிங்க ஐயா..
ஒரு ஏ.சி. கோச் புக் பண்ணிக்க..
சரிங்க ஐயா..
எல்லோரும் திருப்பதிக்கு வந்து சேருங்க..
சரிங்க ஐயா..
எல்லோரையும் பட்டு புடவை கட்டிட்டு வரச்சொல்லு..
சரிங்க ஐயா..
ஐயா.. ஒரே ஒரு சந்தேகம்.. கேட்கலாமா..
கேளு ஆர்த்தி..
நாங்க எல்லாம் பட்டுப்புடவை எதுக்கு ஐயா கட்டிட்டு வரணும்..
திருப்பத்தில கல்யாணம் ஆர்த்தி..
ரொம்ப சந்தோசம் ஐயா.. நம்ம தம்பிக்கா (கணபதி ஐயர் மகன்)
இல்ல.. இல்ல.. அவன் சின்ன பையன்.. இன்னும் கல்யாண வயசு கூட அவனுக்கு வரல.. அவனுக்கு என்ன இப்போ கல்யாணத்துக்கு அவசரம்..
அப்போ திருப்பத்தில யாருக்கு ஐயா கல்யாணம்..
எனக்கு தான்..
அதை கேட்டதும் குண்டு ஆர்த்தி அதிர்ந்தாள்
தொடரும் 20