Thriller அம்பி .......அந்நியன் ........ரெமோ ......
#15
ஐயோ அப்படி யாருமே இல்ல என்னைய விடுங்க என வேகமாக கிளாசுக்கு  அம்பி ஓடினான் .

அவனை பார்த்து எல்லாரும் சிரிக்க அம்பியோ கிளாசுக்கு லேட்டா வந்ததுக்கு ப்ரொபஸர் கிட்ட திட்டு வாங்கினான் .

11 மணி போல அம்பி கேண்டின் கு போயி ஏதாச்சும் சாப்பிடலாம் என நினைக்கும் போது அங்கே பூஜா அவனை கைய தட்டி கூப்பிட்டா 

என்ன இந்த பக்கம் 

சும்மா வடை வாங்கி சாப்பிடலாம்னு 

சரி அப்போ எங்களுக்கும் வாங்கி கொடு பயப்படாத காசு நாங்க தந்துடுரோம் நீ 
அந்த  கேண்டினில் வாங்குவது ரொம்ப சிரமம் ஏன்னா கூட்டம் நிறைய இருக்கும் இந்த கூட்டத்தில் எப்படி வாங்குவது என அம்பி யோசிச்சான் .அவங்க கேட்டதை வாங்கி தர்லைன்னா அவங்க கோபிச்சு கிடுவாங்க அதுனால வேற வழி இல்ல சரி கொடுங்க என கேட்டு அம்பி தட்டு தடுமாறி கூட்டத்தில் சிக்கி பாடு படுவதை பூஜா மற்றும் அவ தோழிகள் பார்த்து ரசிச்சாளுக ஒரு வழியா கொஞ்சம் கூட்டம் குறைய அவன் வாங்கி கொண்டு போயி கொடுத்தான்  


ரொம்ப தேங்க்ஸ் ங்க நீங்களும் ஏதாச்சும் சாப்பிடுங்களேன் மிஸ்டர் அம்பி என சொல்ல 

இருக்கட்டும் நான் வடை வாங்கி இருக்கேன் போயி அத சாப்பிட்டுகிறேன் என சொல்ல 

அட முதல உக்காருங்க என அம்பிய உக்கார சொல்ல அந்த நேரம் ரஞ்சித் சிவா அன்வர் எல்லாம் வர நீங்க சாப்பிடுங்க நான் அங்கிட்டு போயி சாப்பிடுறேன் என அம்பி தன்னுடைய வடை மற்றும் டீ யை கொண்டு போக பாக்க 

டேய் சிவா அவனை உக்கார வை 

அட உக்காந்து எங்களுடைய சாப்பிடுங்க அம்பி என அவனை உக்கார வச்சானுக 

ஏன் அம்பி எப்பவும் இந்த மாதிரி பேப்பர் கப் ல தான் குடிப்பீங்களா என ஆதி கேட்க 

ஆமாங்க நான் கொஞ்சம் ஆச்சாரம் 

நாங்க கொஞ்சம் ஆபாசச்சரம் என சிவா மெல்ல காமெடி அடிக்கிறேன்னு உலர அதுக்கும் பொண்ணுகளும் மற்றவனுகளும் சிரிச்சானுக 

அப்புறம் இந்த பப்ஸ் லாம் சாப்பிட மாட்டிங்களா 

இல்ல வேணாங்க 

வெஜ் பப்ஸ் கூடவா சாப்பிட மாட்டிங்க 

ஐயோ அதுலயும் மேல முட்டை கலந்து இருப்பா என சொல்ல 

டேய் இப்போ நீ இந்த சிக்கன் பப்ஸ் முட்டை பப்ஸ் ரெண்டும் சாப்பிட்டு அப்புறம் இந்த எச்சி டம்பளர் ல டீ குடிக்கிற என ரஞ்சித் சொல்ல 

ஐயோ எனக்கு இது லாம் வேணாம் என்னைய விடுங்க என கெஞ்ச 

அம்பி வாயில் சிக்கன் பப்ஸ் முட்டை பப்ஸ் திணிச்சு ஊட்டி விட கேன்டினே  கை தட்டி சிரிச்சது அப்புறம் அந்த எச்சி டம்பளர்ல் அவனை டீ குடிக்க வைக்க அதுக்கு மேலயும் முடியாம ஐயோ அம்மா  ஈஸ்வரா என அம்பி வெளியே வாந்தி எடுக்க வேகமாக ஓடினான் 
அம்பி வாந்தி எடுத்து கொண்டு இருக்க அப்போது அந்த பக்கம் வந்த ப்ரியங்கா அவன் வாந்தி எடுப்பதை பார்த்து அவன் கிட்ட போயி ராம் ஆர் யு ஆல்ரைட் என கேட்க அவன் விடாமல் வாந்தி எடுத்து கொண்டு இருக்க அவன் முதுகை மெல்ல தடவி கொடுத்தா மேலும் அவன் தலையை பிடிச்சு கிட வாந்தி எடுக்க வசதியாக 

அப்போ அந்த பக்கம் போன இன்னொரு கேங் என்ன அய்யர் வாந்தி எடுக்கிறார் மாசமா ஏதும் இருக்காரா என நக்கலாக கேட்க 

இல்ல அவரால நான் தான் மாசமா இருக்கேன் எனக்கு வாந்தி வந்தா எப்படி பிடிக்கணும்னு அவருக்கு சொல்லி கொடுத்து கிட்டு இருக்கேன் என்றா நக்கலாக 

என்ன சிவா கிட்ட சொல்லவா 

சொல்றா போடா என அவனுகள விரட்டி விட அம்பி வாந்தி எடுத்து முடிக்க தண்ணி தண்ணி என கைய மட்டும் காமிக்க பிரியா அவ வாட்டர் கேனை எடுத்து கொடுக்க அவன் அதை வச்சு கொப்பளிச்சுட்டு அப்படியே முகத்தை கழுவிட்டு அவசர அவசரமா தண்ணிய குடிச்சான் 


வாங்க இப்படி முதல உக்காருங்க 
 ஐயோ தெரியாம உங்களோட வாட்டர் கென் எச்சி ஆக்கிட்டேன் 

அட பரவளைன்ங்க உக்காருங்க 

நான் போயி வேணும்னா கழுவி கொண்டு வரேன் 


அட முதல உக்காருங்க   நீங்க என்ன ஆச்சு  சொல்லுங்க என ப்ரியங்கா கேட்க 

வேணாம்ங்க சொன்னா நீங்களும் கிண்டல் அடிப்பீங்க இல்ல ஏதாச்சும் நூலு சங்கீ சாதி வெறியான்னு சொல்விங்க என அம்பி சொல்ல 


நான் கிண்டல் லாம் அடிக்க மாட்டேன் சொல்லுங்க  ராம் 


ராம் உள்ளே நடந்தது லாம் சொன்னேன் நான் என்னங்க பண்ணுவேன்  எனக்கு இந்த மாதிரி சொல்லி கொடுத்து இருக்காங்க எனக்கு அது பிடிக்காது அதுக்காக நான் அப்படி ஆகிடுவேனா ங்க 


நீங்க பண்ணது தப்பே இல்ல ராம் அந்த டாக்ஸ் பண்ணது தான் தப்பு நான் போயி என்னன்னு கேக்குறேன் 
ஐயோ வேணாம்ங்க எனக்காக பேச போனா உங்கள உங்க லவ்வர் திட்டுவாருங்க 

அவன் கிடக்கான் மொக்க சிவா நீங்க வாங்க என்னனு கேப்போம் 

வேணாம்ங்க நீங்க சொல்ற மாதிரி கொஞ்ச காலம் நான் அவங்க கண்ணுல படாம இருக்கேன் இல்லைனா அவங்க எதுக்கு எடுத்தாலும் என்னைய மட்டும் வம்பு இழுப்பாங்க என்றான் .

ஓகேங்க ஆனா ரொம்ப பிரச்சனைன்னா மட்டும் என்னய கூப்பிடுங்க 

இருக்கட்டும்ங்க 

சரி என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க 

ஐயோ வேணாம்ங்க 

பிரியா அவனை வியப்பாக பாக்க 

என்னங்க என்னைய நிஜமாவே அம்பின்னு நினைச்சு தானே இப்படி பாக்குறீங்க 

இல்ல இல்ல 

என்னடா வயசு பொண்ணு நம்பர் தாரா  வேணாம்னு சொல்றான்னு நான் ஒரு அம்மாஞ்சி ன்னு தானே  பாக்குறீங்க 

இல்லைங்க இல்லைங்க 

அதுக்கு இல்லைங்க நீங்க ஒருத்தர லவ் பண்றீங்க நான் என்னைக்கு அச்சும் நார்மல் மெசேஜ் பண்ணி அது உங்களுக்குள்ள ஒரு பிளவு ஏற்படுத்திட கூடாதுல அதுனால தாங்க இப்படி சொல்றேன் 
என சொல்ல ப்ரியங்காவுக்கு அவன் மேல ஒரு மரியாதையே வந்தது அவன் அவன் இந்த காலத்துல அடுத்தவன் பொண்டாட்டிய கூட விட மாட்டிங்கிறானுக இவர் இப்படி ஒரு பொண்ணு அடுத்தவன் லவ்வர் கிரா காரணத்தால விலகி இருக்கிறதா பார்த்தா உண்மையிலே இவர் ஜென்டில் மென் தான் என நினைச்சா
[+] 2 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: அம்பி .......அந்நியன் ........ரெமோ ...... - by jakash - 19-12-2023, 04:30 AM



Users browsing this thread: 6 Guest(s)