♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(25-11-2023, 09:13 PM)அசோக் Wrote: இந்த கதையை நீங்கள் முடித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டாலும்,அடிக்கடி இந்த கதையை தொடர்ந்து வந்து படிக்கிறேன் நண்பா,நல்ல காதல் கதை,காமத்துடன் கலந்து நகைச்சுவை கலந்து கொடுத்து உள்ளீர்கள்.எத்தனை முறை படித்தாலும் திகட்டவில்லை.மீண்டும் இதுபோல் ஒரு கதையை தொடங்குங்கள்.நன்றி

மிக்க நன்றி நண்பா உங்கள் பதிவிற்கு,இந்த கதை நான் எழுதியதில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை.மிகவும் குறுகிய காலத்தில் எழுதி முடிக்கப்பட்ட கதை.இந்த கதை எந்தவித கள்ள தொடர்பு இல்லாமல் நாயகன்,நாயகி இடையே உள்ள உறவை மட்டுமே வைத்து எழுதினேன்.comments,views எதையும் எதிர்பாராமல் என் மனதிருப்திக்காக மட்டுமே எழுதினேன்.மீண்டும் இதே போல் கதை போல் எழுதும் எண்ணமில்லை.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை❤️(நிறைவுற்றது) - by Geneliarasigan - 18-12-2023, 10:31 PM



Users browsing this thread: 30 Guest(s)