17-12-2023, 10:47 PM
(17-12-2023, 10:23 PM)Sai Rajesh Wrote: நண்பா உங்கள் கதை நன்றாக உள்ளன. அதே போல் உங்களது எழுத்து முறை மிக மிக நேர்த்தியாக உள்ளது.
உங்கள் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் நண்பா.
சும்மா பொய்யாக கூற எனக்கு விருப்பம் இல்லை
உங்கள் கதையை படித்து எனக்கு கதை எழுத வேண்டும் என்று ஆசை வந்தது.
நானும் என் கதையை எழுத ஆரம்பித்தேன்.
romba thanks nanba continusa yeluthunga enjoy panni yeluthunga