17-12-2023, 07:55 PM
மறுநாள் அபிராமி ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயம் ரவியிடமிருந்து மெசேஜ் வந்தது.
"ஏய் அபிக்குட்டி மதியம் லீவு போட்டுட்டு வாடி.. படத்துக்கு போலாம்.."
"நோ ரவி.. எனக்கு ஒர்க் இருக்கு.."
"ஹேய் எனக்கு மட்டும் ஒர்க் இல்லையாடி.. நான் மதியம் லீவு சொல்லிட்டு வந்துட்டேன்..இப்போ உன் ஆபீஸுக்கு வெளிய தான் நிக்கிறேன்.."
"என்ன ரவி இப்படி பண்றீங்க.. என்கிட்ட கேட்காம ஏன் லீவு போட்டீங்க.."
"ஏய் மேடம் கிட்ட பெர்மிஷன் வாங்கி தான் செய்யனுமா... வாடினு சொன்னா வரனும் அதான் நல்ல பிள்ளைக்கு அழகு.. நைட்டுல நல்லா பிள்ளையா இருக்க.. பகல்ல முரண்டு பிடிக்கிற.."
இதைப்படிக்கும் போது அபிராமியின் முகத்தில் சிரிப்பு வந்துவிட்டது.
"ரவி ப்ளீஸ்.. நான் இப்படிலாம் லீவு போட்டுட்டு போனது இல்ல.. "
"இதுவரைக்கும் இல்ல.. இனிமேல் பழகிக்கோ.. "
"ரவி... "
"வர்றியா... இல்லையா... "
"ரவி இன்னொரு நாள்...."
"ஓகே நீ வரவேணாம்.. நான் வீட்டுக்கு கிளம்புறேன். பை.."
மெசேஜ் படித்துவிட்டு அடுத்த 10 நிமிடங்களுக்கு எதுவும் ரிப்ளை பண்ணாமல் இருந்தாள்.
ரவி பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது மெசேஜ் வந்தது.
"வீட்டுக்கு போயிட்டீங்களா.."
"நான் போனா என்ன.. போகலனா என்ன..."
"ரவி.. உடனே கோவபடாதீங்க.. "
"நீ வேலையை பாரு.. உனக்கு வேலை தானே முக்கியம்..."
"இப்போ எங்க இருக்கீங்க.. "
"பஸ் ஏறப் போறேன்.. "
"5 மினிட்ஸ்ல வரேன்.."
"அதெல்லாம் வேணாம்... நான் வீட்டுக்கு போறேன்.."
"கொன்னுருவேன்.. நான் இப்போ வரேன்.. "
5 நிமிடம் கழித்து அபிராமி தன்னுடைய டூவீலரில் வந்தாள்.. இவனை கையைக் காட்டி கூப்பிட்டாள். இவனும் சென்று வண்டியில் ஏறிக் கொண்டான்.
"என்னடி வர மாட்டேனு சொல்லிட்டு இப்போ எதுக்கு வந்த.."
"இந்த ரவுடிக்கு கோவம் வந்துருமேனு தான் ஓடி வந்தேன்.." சிரித்துக் கொண்டே சொன்னாள்.
அவளுடைய இடுப்பில் ஒரு கிள்ளு கிள்ளினான்.
"ஆவ்வ்.. ரவுடி.. சும்மா இருங்க வண்டி ஓட்டுறேன்ல.."
"நீ தியேட்டருக்கு வா.. என்ன பண்றேன் பாரு.. " காதுக்குள் கிசு கிசுப்பாக சொல்ல அபிராமி உதட்டை வாய்க்குள் இழுத்துக் கொண்டு சிரித்தாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️