17-12-2023, 06:52 PM
(16-12-2023, 08:24 AM)justfunx0101 Wrote: பிற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு views & comments.
வாழ்த்துக்கள்..
ஹா.. ஹா... நண்பரே.. பிற எழுத்தாளர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு பெரிய அதிபுத்திசாலியா..
இந்தக் கதையை பாராட்டுவது உங்களுடைய உரிமை.. உங்களுடைய தனிப்பட்ட கருத்து... ஆனால் பிற எழுத்தாளர்கள் பொறாமை கொள்கிறார்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது..
நானும் எழுத்தாளர் தான்.. நான் இந்த கதையை படித்து பொறாமை கொள்ளவில்லையே.. என்னைப் பொறுத்தவரை சொந்தமாக கதை எழுதும் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
.(( அடுத்தவர்களின் கதைகளை திருடி போஸ்ட் செய்பவர்களுக்கு இந்த பாராட்டு கிடையாது)) ஒவ்வொரு அப்டேட்டுக்கும் அதிகமான உழைப்பை கொடுக்க வேண்டும்..
இங்கு கதை எழுதுபவர்களை ஊக்கப்படுத்துங்கள் அதில் எந்த தவறும் இல்லை.. ஆனால் பேசத் தெரியாமல் எதையாவது பேசி மற்றவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்..
❤️ காமம் கடல் போன்றது ❤️