17-12-2023, 05:44 PM
(This post was last modified: 17-12-2023, 05:47 PM by JustFantasy. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-12-2023, 01:02 PM)Srisri12 Wrote: ஆட தெரியாதவனுக்கு மேடை கோணலதான் இருக்கும். போய் சொந்தமா ஒரு கதை எழுதுங்க.
இது நல்லா இருக்கே.. நெகட்டிவ் கமெண்ட் போட ஒருவர் தகுதி பெற வேண்டுமா என்ன?
பாசிட்டிவ் கமெண்ட் போட எதுவும் வரைமுறை இருக்கிறதா..?
உங்களின் பாசிட்டிவ் கமெண்ட் அவரை சந்தோஷம் அடைய செய்யும் ஆனால் அவரை மேம்படுத்த உதவுமா?