17-12-2023, 05:34 PM
(17-12-2023, 05:23 PM)Geneliarasigan Wrote: இதுவரை நான் யாரையும்,எந்த கதையும் மாற்ற சொல்லி விமர்சித்தது இல்லை.ஏன் இந்த கதையை கூட என் நண்பர் jakash என்பவருக்கு refer செய்து உள்ளேன்.அவரும் இந்த கதையை பாராட்டி comment போட்டு உள்ளார்.நீங்கள் தான் மற்ற எழுத்தாளர்களை பொறாமை பிடித்தவர்கள் என்றும்,கதறி சாவுகிறார்கள் என்று அசிங்கப்படுத்தி உள்ளீர்கள்.இதனால் தான் just கடந்து செல்லலாம் என்ற நினைத்த என்னை கூட பதிவே போட வைத்து விட்டீர்கள்.இன்று என் கதைக்கான update கொடுக்கலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.இப்பொழுது அதை கூட நிறுத்தி விட்டேன்.இது என்னை என் கதைகளை ஒரேயடியாக நிறுத்தி விடலாம் என்று கூட என் மனதில் தோன்றும் அளவுக்கு உங்கள் பதிவு அமைந்து விட்டது.
Unga vaai, unga uruttu...