17-12-2023, 05:02 PM
(17-12-2023, 04:43 PM)vicky22may Wrote: Nenga solrathu tha siru pillai thanama irukku.. na podhuvaa sonnen.. ungalukku en eriyuthu.. apo na sonnathu unmai tha pola.. unga velaya nenga paarunga.. author avar velaya pakkatum.. atha vitutu negative comment potu en katharanum.. oru storya ivlo seriousa negative ah kondu poganum nu enna avasiyam..
Avar story avarukku thonuratha write panraaru.. story pudicha padinga.. pudikkalana mooditu irunga.. nenga nalla story write panna ungalukkum antha alavukku views Vara pogthu.. simple and fact..
இது முற்றிலும் தவறு.ஒரு part எழுத ஒவ்வொரு ஆசிரியருக்கும் 3 அல்லது 4 மணி நேரங்கள் தேவைப்படுகிறது.உங்களுக்கு பிடித்த கதை என்பதால் மற்றவரின் உழைப்பை கேவலப்படுத்துவது துளியும் நியாயம் இல்லை.ஒரு கதை கூட எழுதாத உங்களுக்கு அவர்கள் செலவிடும் நேரத்தின் அருமை புரியவில்லை.உங்களை போன்ற நபர்களால் தான் பாதியில் பல கதைகள் நிறுத்தப்படுகின்றன.உங்கள் பதிவை பார்த்து எனக்கே இப்பொழுது என் கதையை பாதியில் நிறுத்தி விடலாம் என்று தோன்றுகிறது..!